வரும் 11, 12 ஆம் தேதிகளில் மிக கனமழைக்கு வாய்ப்பு..!
தமிழகத்தில் வரும் 11, 12 ஆம் தேதிகளில் மிக கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக இந்திய மாநில ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. இலங்கை கடல் பகுதியை ஒட்டிய தென்மேற்கு வங்க கடல் பகுதியில் நாளை காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது.
காற்றழுத்த தாழ்வு பகுதி வடமேற்கு திசையில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கடற்கரை பகுதியை நோக்கி நகரக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.






