பாதுகாப்பில் குறைபாடு இல்லை – சி.பி.ராதாகிருஷ்ணன்
எனது பாதுகாப்பில் எந்த குறைபாடும் இல்லை. கோவை மக்கள்தான் எனக்கு பாதுகாப்பு – குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன்
கோவையில் மாநகராட்சி அலுவலகம் அருகே பாதுகாப்பு போடப்பட்ட இடத்தில் இருசக்கர வாகனத்தில் இளைஞர்கள் அத்துமீறி நுழைந்தனர். பாதுகாப்பு வளையம் இருந்த பகுதியில் இருசக்கர வாகனத்தில் வந்த 2 இளைஞர்களைப் பிடித்து காவல் துறை விசாரணை நடத்தி வருகிறது.





