--- --:--:-- --

தமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு..!

4

மிழகத்தின் 14 மாவட்டங்களில் அடுத்த மூன்று நாட்களுக்கு இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் படி அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

திருநெல்வேலி, தென்காசி, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, மதுரை, கோயம்புத்தூர், திருப்பூர், தர்மபுரி, தஞ்சாவூர், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Right Menu Icon