--- --:--:-- --

ஒரு நிமிடத்தில் 50 தியாகிகள் பெயரை கூறி அசத்திய 7 வயது சிறுவன்..!

10

காரைக்காலில் 7 வயது சிறுவன் ஒரு நிமிடத்தில் ஐம்பதுக்கும் மேற்பட்ட விடுதலைப் போராட்ட தியாகிகள் பெயரை கூறி அசத்தியுள்ளார். காரைக்காலில் சிவகார்த்திகேயன் என்ற சிறுவன் அங்குள்ள பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வருகிறான்.

 

அந்த சிறுவன் விடுதலை போராட்ட தியாகிகளின் பெயர்களை வேகமாக உச்சரிக்கும் வீடியோ காட்சிகள் அனைவரையும் கவர்ந்துள்ளது.

 

Right Menu Icon