குற்றவாளிகளை பாதுகாக்கிறது அதிமுக அரசு! சூலூரில் கொ.ம.தே.க. ஈஸ்வரன் பிரசாரம்
தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை; குற்றவாளிகளை அதிமுக அரசு பாதுகாக்கிறது என்று, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன் பிரசாரம் செய்தார். சூலூர் சட்டசபை தொகுதி...





