வழக்கம் போல் வாக்கிங் சென்று வாக்கு சேகரித்த ஸ்டாலின்! காலையிலேயே சுறுசுறுப்பான சூலூர் தொகுதி!!
சூலூர் சட்டசபை தொகுதிக்குட்பட்ட பகுதிகளில், வழக்கம் போல் வாக்கிங் சென்றும், கடைப்பகுதிகளுக்கு நடையாய் நடந்து சென்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வாக்கு சேகரித்தார். தமிழகத்தில்,...





