--- --:--:-- --

நவீன தொழில்நுட்ப உதவியுடன் ஜெயலலிதா வாக்கு சேகரிப்பது போல வடிவமைப்பு..!

2

சென்னை மயிலாப்பூர் அதிமுக வேட்பாளர் நடராஜ் நவீன தொழில்நுட்ப உதவியுடன் ஜெயலலிதா வாக்கு சேகரிப்பது போல வடிவமைத்து தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார்.

 

மந்தைவெளி செயிண்ட் மேரி சாலையில் வேட்பாளர் நடராஜ் திறந்த வாகனத்தில் செல்ல டிஜிட்டல் உலகில் முறை வரும் ஜெயலலிதா உருவத்துடன் வலம் வரும் வாகனத்தில் அவரது முக்கிய கருத்துக்கள் அறிவிப்பானது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon