--- --:--:-- --

சென்னை

மிக்ஜாம் புயல் கரையை கடக்க தொடங்கியது..!

சென்னையில் இருந்து சுமார் 190 கி.மீ. தூரத்திற்கு மிக்ஜாம் புயல் விலகி சென்றது. நெல்லூருக்கு வடக்கு - வடகிழக்கு 30 கி.மீ தொலைவில் நிலை கொண்டுள்ளது. இதன்...

கனமழையால் ஏற்பட்ட ராட்சத பள்ளம்..!

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கஸ்தூரி ரங்கன் சாலையில் மழையின் காரணமாக மண் அரிப்பு ஏற்பட்டுள்ளதால் பழுது ஏற்பட்டுள்ளது. சென்னை ஆழ்வார்பேட்டை கஸ்தூரி ரங்கன் சாலையில் மழையால் மண்...

உணவு, மின்சாரம் கிடைக்காமல் மக்கள் தவிப்பு..!

சென்னை ரிப்பன் மாளிகையில் திரும்பிய இடமெல்லாம் வெள்ளம் மேற்பட்டுள்ளது. இதனால் மக்கள் உணவு, மின்சாரம் இன்றி தவித்து வருகின்றனர். மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.  

சென்னையில் உயர் நீதிமன்றத்திற்கு இன்று விடுமுறை இல்லை..!

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு இன்று விடுமுறை இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொது விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.   இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு விடுமுறை இல்லை என உயர்நீதிமன்ற...

சென்னையில் ஆட்டோ மொபைல் கடையில் பயங்கர தீ விபத்து..!

சென்னை போரூர் அருகே செயல்பட்டு வரும் ஆட்டோ மொபைல் கடையில் பயங்கர தீபத்தை ஏற்பட்டது. கொட்டும் மழையில் தீயணைக்க தீயணைப்பு துறையினர் போராடி வந்தனர்.   அரை...

வலுவடைந்த மிக்ஜாம் புயல்..!

சென்னைக்கு கிழக்கே மிக்ஜாம் புயல் தற்போது மையம் கொண்டுள்ளது. இந்த புயல் கரையை நெருங்குவதால், சென்னையில் விடிய விடிய சூறைக்காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. கடந்த 24...

பலத்த காற்று.. கடும் மழை.. வெள்ளத்தில் மூழ்கிய சென்னை..!

சென்னையில் விடிய விடிய கனமழை கொட்டி தீர்த்துள்ளது. வடக்க கடலூர் மாவட்டங்களில் 80 கிலோ மீட்டர் வேகத்தில் தரைக்காற்று வீசும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் பல இடங்களில்...

இரும்பு கழிவுகளை குறைந்த விலைக்கு வாங்கித் தருவதாக மோசடி.. இருவர் கைது..!

சென்னை மதுரவாயில் அருகே தனியார் நிறுவனரிடம் 25 லட்சம் ரூபாய் பணத்தைப் பெற்றுக் கொண்டு மோசடியில் ஈடுபட்ட பாஜக பிரமுகர் இருவர் கைது செய்யப்பட்டனர். மதுரவாயில் அருகே...

ரூ.25 லட்சம் மோசடி.. பாஜக பிரமுகர் உட்பட இருவர் கைது..!

சென்னையில் 25 லட்சம் ரூபாய் பணம் மோசடி ஈடுபட்டதாக பாஜக பிரமுகர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டனர்.   சென்னை வளசரவாக்கத்தை சேர்ந்த வினோத் என்பவரிடம் ரூ.25...

சென்னையில் பூங்காக்களை மூட மாநகராட்சி உத்தரவு..!

கனமழை காரணமாக சென்னையில் பூங்காக்களை மூட மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பு கருதி கனமழை எச்சரிக்கை திரும்ப பெறப்படும் வரை பூங்காக்களையும் மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  

அவசர கட்டுப்பாட்டு மையத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் ஆய்வு..!

சென்னையில் கன மழை பெய்து வரும் சூழலில் அவசர கட்டுப்பாட்டு மையத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு நடத்தினார். சென்னை ரிப்பன் மாளிகையில் உள்ள அவசர கட்டுப்பாட்டு மற்றும்...

சென்னை ஐஐடி அருகே மழையால் முறிந்து விழுந்த மரம்..!

சென்னை ஐஐடி அருகே மிகப்பெரிய மரம் மழையால் கீழே முறிந்து விழுந்துள்ளது. சென்னையில் மீண்டும் மீண்டும் மழை பெய்ய தொடங்கியுள்ளது.   இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு...

தந்தூரி சிக்கன் சாப்பிட 4 பேருக்கு வாந்தி மயக்கம்..!

சென்னை கொடுங்கையூரில் இயங்கி வரும் அசைவ உணவகத்தில் கடந்த ஞாயிறு இரவு பிரியாணியில் சிக்கன் தந்தூரியும் சாப்பிட நான்கு பேருக்கு வயிற்றுப்போக்கும், வாந்தியும் ஏற்பட்டதாக புகார் எழுந்துள்ளது....

இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதிய விவகாரம்..!

சென்னை பெருங்குடி அருகே இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதியது குறித்து கேட்ட வாலிபரை குடும்பமாக சேர்ந்த தாக்கியதாக கூறப்படும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.   பெருங்குடி...

பர்தா அணிந்து நகை பார்ப்பது போல் கம்மல் திருட்டு..!

சென்னையில் நகை கடையில் நகை வாங்குவது போல நடித்து கம்மலை திருடிய இளம் பெண் கைது செய்யப்பட்டார். புது வண்ணாரப்பேட்டையில் உள்ள மதன் ஜுவல்லரிக்கு பர்தா அணிந்த...

சென்னையில் சுற்றி திரியும் நாய்கள்.. மாநகராட்சி மேயர் நடவடிக்கை..!

நாய்களுக்கு கருத்தடை மற்றும் வாக்சினேஷன் செலுத்தப்படும் நடவடிக்கைகள் தீவிர படுத்தப்பட்டுள்ளதாக ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசியவர் இதனை கூறினார்.  

கல்லூரி விடுதியில் மாணவி விபரீத முடிவு..!

அண்ணா பல்கலைக்கழகம் மாணவி கல்லூரி விடுதியில் தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் பி.டெக் படித்து வந்த மாணவி கல்லூரியில்...

மெட்ரோ ரயிலில் 5 ரூபாய் கட்டணம்..!

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் அடித்தள நாளையொட்டி டிசம்பர் 3ம் தேதி ரூபாய் ஐந்து ரூபாயில் பயணிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.   eqr பயணச்சீட்டுகளுக்கு மட்டும் ஐந்து...

உணவகத்தில் சிக்கனுடன் வாங்கப்பட்ட மயோனசில் புழு..!

சென்னை திருவொற்றியூரில் உள்ள துருக்கி கபாப் உணவகத்தில் பார்சலில் வாங்கப்பட்ட சிக்கனுடன் தரப்பட்ட மாயோனசில் புழு இருந்ததாக வாடிக்கையாளர் புகார் அளித்துள்ளார். இது குறித்து அவர் புகார்...

சென்னையில் ஹவாலா பணம் ரூ.1 கோடி பறிமுதல்..!

சென்னை யானை கவுனி அருகே ரூ.1 கோடி மதிப்பிலான ஹவாலா பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்று ஆட்டோவில் கொண்டு செல்லப்பட்ட ஹபாலா பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.  ...

கையுறை அணியாமல் பணி செய்த ஊழியர்கள்..!

சென்னை ஆர்.கே.நகர் குடியிருப்புகளில் மழை நீரை வெளியேற்றும் பணியை ஆய்வு செய்தார் மாநகராட்சி மேயர் ப்ரியா. ஊழியர்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு உபகரணங்கள் குறித்து கேட்டறிந்தார்.   சென்னை...

திருச்சியில் 4 நகைக் கடைகளில் அமலாக்கத்துறை சோதனை..!

சென்னையை தொடர்ந்து திருச்சியில் நான்கு நகைக் கடைகளில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னையில் இரண்டாவது நாளாக நகைக்கடைகளில் சோதனை நடத்தப்படுகிறது.   திருச்சியில் உள்ள...

செம்மரக்கட்டைகளை திருடிச்சென்ற இளைஞர்கள்..!

சென்னை அடுத்த ஆவடியில் உள்ள அண்ணாமலை நகரில் வீடு ஒன்றின் வாசலில் இருந்த பழங்கால செம்மரக்கட்டைகளை இரண்டு பேர் பெயர்த்து பிடுங்கி எடுத்துச் சென்றுள்ளனர்.   வீட்டில்...

பெண்ணின் கையை கடித்து குதறிய கொள்ளையர்கள்..!

சென்னையில் அடுக்குமாடி குடியிருப்புக்குள் நகை, பணத்தை கொள்ளை அடித்ததோடு தங்களை பிடிக்க வந்த பெண் ஒருவரின் கையை கடித்து விட்டு தப்பியை இரண்டு கொள்ளையர்களை போலீசார் விரட்டிச்...

Right Menu Icon