கனமழையால் ஏற்பட்ட ராட்சத பள்ளம்..!
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கஸ்தூரி ரங்கன் சாலையில் மழையின் காரணமாக மண் அரிப்பு ஏற்பட்டுள்ளதால் பழுது ஏற்பட்டுள்ளது. சென்னை ஆழ்வார்பேட்டை கஸ்தூரி ரங்கன் சாலையில் மழையால் மண் அரிப்பால் பள்ளம் ஏற்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





