--- --:--:-- --

சென்னையில் உயர் நீதிமன்றத்திற்கு இன்று விடுமுறை இல்லை..!

10

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு இன்று விடுமுறை இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொது விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.

 

இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு விடுமுறை இல்லை என உயர்நீதிமன்ற பதிவு துறை அறிவித்துள்ளது. எனினும் வழக்கறிஞர்கள் ஆஜராக இயலாவிட்டால் எதிர்மறை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட மாட்டாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்த அறிவிப்பு சென்னை உயர்நீதிமன்றம் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட நீதிமன்றங்களுக்கு மற்றும் பொருந்தும் என சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon