--- --:--:-- --

சென்னை

ரூ.6,000 வெள்ள நிவாரணம்.. அரசாணை வெளியீடு..!

சென்னை மாவட்டத்தில் அனைத்து வட்டங்களுக்கும் நிவாரண நிதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் வெள்ள நிவாரணமாக ரூ.6,000 வழங்குவதற்கான அரசாணை வெளியீடு செய்யப்பட்டுள்ளது....

மின்கட்டணத்திற்கு அபராத தொகை.. கொந்தளித்த மக்கள்..!

சென்னை திருவொற்றியூர் காலனி பேட்டை மின்வாரிய அலுவலகத்தில் அவரது தொகை வசூலிக்கப்படுவதாக பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். எதிரொலியால் மின்கட்டணம் செலுத்த உச்சவரம்பு தேதி வரும் 18ஆம் தேதி...

8வது மாடியில் இருந்து பால்கனி வழியாக எட்டிப் பார்த்த மூன்று வயது சிறுவன்.. நேர்ந்த விபரீதம்..!

சென்னை நாவலூர் அடுக்குமாடி குடியிருப்பில் 8வது மாடியில் இருந்து தவறி விழுந்த மூன்று வயது சிறுவன் உயிரிழந்தான். பல அடுக்குகள் கொண்ட குடியிருப்பில் ஐந்தாவது மாடியில் வசித்து...

தெரு தெருவா இறங்கி வேலை செய்றோம்.. பயங்கரமான நோய்கள் பரவுது..!

சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தெரு தெருவாக இறங்கி மாநகராட்சி அதிகாரிகள் வேலை செய்து வருவதாக மாநகராட்சி ஆணையர் ஜே. ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் தெரிவித்துள்ளார்.   மேலும்,...

பைக்கிற்குள் பதுங்கி இருந்த நல்ல பாம்பு..!

சென்னை புழல் அருகே பைக்குக்குள் பதுங்கி இருந்த 7 அடி நீளம் உள்ள நல்ல பாம்பை ஒரு மணி நேரம் போராடி தீயணைப்பு வீரர்கள் லாவகமாக பிடித்தனர்....

கணவருடன் ஏற்பட்ட தகராறில் மனைவி எடுத்த முடிவு..!

சென்னையை அடுத்த பகுதியில் தீபாவளி சீட்டு பிடித்து பல லட்ச ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது தொடர்பாக கணவன் மனைவிக்கிடையே தினம்தோறும் சண்டை ஏற்பட்டு வந்துள்ளது.   இவ்வாறு...

இன்னமும் வடியாத வெள்ளத்தால் தொற்றுநோய் பரவும் அபாயம்..!

சென்னையை மணலி புதுநகர், எழில் நகர், கணபதி நகர், எம்ஜிஆர் நகர் உள்ளிட்ட பகுதிகளில் மழை நீரில் கழிவு நீரில் கலந்து தேங்கி நிற்பதால் வெளியில் எங்கும்...

சென்னையில் திங்கள்கிழமை பள்ளிகள் செயல்படுமா?

சென்னையில் நாளை அனைத்து பள்ளிகளும் இயங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மிக்ஜாம் புயலால் பெய்த மழையால் சென்னையின் பல்வேறு இடங்களில் தேங்கியிருந்த மழையில்...

சென்னை பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு..!

4ம் தேதி முதல் 9ம் தேதி வரை நடைபெறவிருந்த சென்னை பல்கலைக்கழகப் பருவ தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டது. புயல் பாதிப்பு காரணமாக ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகளுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது....

செங்கல்பட்டில் 10 கி.மீ ஆழத்தில் நில அதிர்வு..!

செங்கல்பட்டு அருகே அதிகாலையில் நிலஅதிர்வு ஏற்பட்டதால் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர். செங்கல்பட்டை மையமாக கொண்டு லேசான நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. 10 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட...

அரசு வழங்கிய உணவை வாங்க சென்ற நபர்.. பரிதாப பலி..!

சென்னை திருவொற்றியூர் சண்முகாபுரத்தில் அரசு சார்பில் உணவு வழங்கப்பட்டது. சத்யநாராயணன் என்பவர் வெல்டிங் வேலை செய்து வந்தார். இவருக்கு மனைவியும் மகளும் உள்ளனர்.   நான்கு நாட்களாக...

அனகாபுத்தூர் பாலம் – வாகன போக்குவரத்துக்கு தடை..!

சென்னை பல்லாவரத்துடன் குன்றத்தூர் இணைப்பு முக்கியமான பாலமாக அனகாபுத்தூர் பாலம் உள்ளது, இந்த பாலத்தின் மேல் வெள்ளம் கரைபுரண்டு ஓடியதால் வாகன போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.  ...

அப்பாவை தேடி சென்ற இளைஞர்.. ஆறடி பள்ளத்தில் மூச்சு திணறி பலியான இளைஞர்..!

சென்னை பள்ளிக்கரணையில் கடந்த திங்கள்கிழமை தந்தையை தேடிச் சென்ற இளைஞர் மாயமான நிலையில் அவரது அழுகிய சடலம் மழையில் தேங்கிய பள்ளத்திலிருந்து கைப்பற்றப்பட்டுள்ளது.   பள்ளிக்கரணை காயுதே...

சென்னை வெள்ள நிவாரண பணிகளில் ஈடுபடும் விஜய் மக்கள் இயக்கம்..!

சென்னை மழை வெள்ள நிவாரண பணிகளில் ஈடுபட விஜய் மக்கள் இயக்கத்தினருக்கு நடிகர்கள் விஜய் அழைப்பு விடுத்துள்ளார். இத்துடன் வலைதள பதிவில் சென்னையில் புயல் கனமழை காரணமாக...

அண்ணாமலை நிவாரண பொருட்கள் வழங்கும்போது தள்ளுமுள்ளு..!

சென்னை அடுத்த ஆவடியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நிவாரண பொருட்கள் வழங்கிய பொழுது தள்ளுமுள்ளு ஏற்பட்டது. கனமழை காரணமாக ஆவடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு...

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ சென்ற அறந்தாங்கி நிஷா..!

சென்னையை மிக்ஜாம் புயல் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தி சென்றுவிட்டது. அங்கு உள்ள மக்கள் அனைவரும் சாப்பாடு, தூக்கம், கரண்ட், வீடு என இல்லாமல் கிடைக்கும் பாதுகாப்பான...

சென்னை வெள்ளம்.. பிக் பாஸ் பற்றி விஜய் டிவி எடுத்த அதிர்ச்சி முடிவு

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் பெய்த அதிக கனமழையால் மக்கள் இன்னும் தத்தளித்து கொண்டிருக்கின்றனர். பல இடங்களில் தண்ணீர் இன்னும் தேங்கி இருக்கிறது. மேலும் மின்சாரம், தொலைத்தொடர்பு,...

சென்னையில் முடங்கியது டிஜிட்டல் பரிவர்த்தனை..!

சென்னை மழை வெள்ளத்தால், நெட்வொர்க் முடங்கியுள்ள சூழலில், 'டிஜிட்டல் இந்தியா' வொர்க் அவுட் ஆகவில்லை. கையில் பணம் இருந்தால் தான் பெட்ரோல், டீசல் மட்டுமல்லாது, பால் பாக்கெட்,...

தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு கிளம்பிய மோட்டார்கள்..!

சென்னையில் தேங்கியுள்ள மழை நீரை வெளியேற்ற தூத்துக்குடி மாநகராட்சியில் இருந்து அதிக திறன் கொண்ட மின் மோட்டார்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.   நல்ல திறனுடைய 10 மோட்டார்கள்...

ஆவின் பால் வாங்க போட்டி போட்டு காத்திருக்கும் மக்கள்..!

மிக்ஜாம் புயலால் பாதிக்க சென்னையின் பல்வேறு பகுதிகளில் இயல்பு நிலை திரும்பும் அதே நேரத்தில் அத்தியாவசிய பொருட்களுக்காக மக்கள் அல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.   சைதாப்பேட்டையில் பால்...

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தீ விபத்து..!

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர். ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் உள்ள செவிலியர்கள் தங்கும்...

சென்னை புறநகர் ரயில் சேவைகள் நாளையும் ரத்து..!

சென்னையில் இருந்து சுமார் 190 கி.மீ. தூரத்திற்கு மிக்ஜாம் புயல் விலகி சென்றது. நெல்லூருக்கு வடக்கு - வடகிழக்கு 30 கி.மீ தொலைவில் நிலை கொண்டுள்ளது.  ...

சென்னையில் ஏற்பட்ட புயல்.. நடிகர் விஷால் வெளியிட்ட வீடியோ..!

சென்னையில் மழை நீர் தேங்கியிருக்கும் நிலையில் மக்களுக்கு தைரியம் கொடுக்கும் இடமாக மக்கள் பிரதிநிதிகள் களத்தில் இறங்கி செயல்பட வேண்டும் என நடிகர் விஷால் வலியுறுத்தியுள்ளார்.  ...

அடையாறு ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு..!

சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை மறைமலை அடிகளார் பாலம் அருகே அடையார் ஆற்றிய பெருக்கெடுத்த வெள்ளம் அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் புகுந்தது.   ஆற்றில் ஏற்பட்ட...

Right Menu Icon