பெண்ணின் கையை கடித்து குதறிய கொள்ளையர்கள்..!
சென்னையில் அடுக்குமாடி குடியிருப்புக்குள் நகை, பணத்தை கொள்ளை அடித்ததோடு தங்களை பிடிக்க வந்த பெண் ஒருவரின் கையை கடித்து விட்டு தப்பியை இரண்டு கொள்ளையர்களை போலீசார் விரட்டிச் சென்று பிடித்தனர்.
அம்பத்தூர் தொழிற்பேட்டை அருகே அமைந்துள்ள குடியிருப்பில் நடந்துள்ள கொள்ளை சம்பவம் குறித்து தகவல் கிடைத்த உடன் விரைந்து சென்ற காவலர்கள் இருவர் தப்பி ஓடிய கொள்ளையர்களை அடையாளம் கண்டு சுமார் ஆறு கிலோமீட்டர் தூரத்திற்கு துரத்திச் சென்று மடக்கினர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





