--- --:--:-- --

கணவருடன் ஏற்பட்ட தகராறில் மனைவி எடுத்த முடிவு..!

7

சென்னையை அடுத்த பகுதியில் தீபாவளி சீட்டு பிடித்து பல லட்ச ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது தொடர்பாக கணவன் மனைவிக்கிடையே தினம்தோறும் சண்டை ஏற்பட்டு வந்துள்ளது.

 

இவ்வாறு நேற்று இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் மனைவி தீக்குளித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். அவரைக் காப்பாற்ற முயன்ற கணவர் மீதும் தீ பற்றி காயம் ஏற்பட்டதால் இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தீக்காயம் அடைந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon