அடையாறு ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு..!
சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை மறைமலை அடிகளார் பாலம் அருகே அடையார் ஆற்றிய பெருக்கெடுத்த வெள்ளம் அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் புகுந்தது.
ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக 75 வீடுகளுக்குள் நீர் புகுந்தது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





