8வது மாடியில் இருந்து பால்கனி வழியாக எட்டிப் பார்த்த மூன்று வயது சிறுவன்.. நேர்ந்த விபரீதம்..!
சென்னை நாவலூர் அடுக்குமாடி குடியிருப்பில் 8வது மாடியில் இருந்து தவறி விழுந்த மூன்று வயது சிறுவன் உயிரிழந்தான். பல அடுக்குகள் கொண்ட குடியிருப்பில் ஐந்தாவது மாடியில் வசித்து வரும் தனது மூன்று வயது மகன் ஆரவ் உடன் கீழே விளையாடி விட்டு லிப்டில் சென்று இறங்கியுள்ளார்.
ஆரவ் மட்டும் ஐந்தாவது மாடியில் இறங்காமல் எட்டாவது மாடிக்கு சென்று அங்கு தனது தாயை காணாமல் தேடி உள்ளான். பால்கனியில் இருந்து கீழே எட்டி பார்த்த பொழுது கால்தவறி கீழே விழுந்து உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





