சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தீ விபத்து..!
சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர். ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் உள்ள செவிலியர்கள் தங்கும் விடுதியில் தீ விபத்து ஏற்பட்டது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





