--- --:--:-- --

பா.ஜ.கவின் வக்கிரமான அரசியல் – நாஞ்சில் சம்பத்

7

ஜனநாயகன் திரைப்படத்திற்கு தணிக்கையை நிறுத்தி வைத்திருப்பது பா.ஜ.கவின் வக்கிரமான அரசியல் என்று நாஞ்சி சம்பத் விமர்சித்துள்ளார். நெருக்கடிகளை எதிர்கொள்ளும் நெஞ்சுரம் தலைவர் விஜய்க்கு உள்ளது.

 

தமிழ்நாட்டின் தட்பவெப்ப நிலை த.வெ.கவிற்கு சாதகமாக உள்ளது. அண்ணா, எம்.ஜி.ஆர் வரிசையில் விஜய் மூலம் ஆட்சி மாற்றம் ஏற்படும் என த.வெ.க பரப்புரை செயலாளர் நாஞ்சில் சம்பத் விமர்சித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon