--- --:--:-- --

அரசியல்

தொழில் அமைப்புகளிடம் ஆதரவு திரட்டிய தினேஷ்குமார்!

திருப்பூர்: திருப்பூர் தெற்கு சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் என். தினேஷ்குமார், தொழில் அமைப்புகளின் நிர்வாகிகளைச் சந்தித்து ஆதரவு திரட்டினார். தேர்தல் களப்பணிகள் தீவிரமடைந்துள்ள நிலையில், முன்னாள்...

விரைவில் கே.என். நேரு சிறைக்கு செல்வார்: அமமுக வேட்பாளர் ராஜசேகரன்

திருச்சி மேற்கு தொகுதி அமமுக வேட்பாளர் ராஜசேகரன், திமுக வேட்பாளரும் அமைச்சருமான கே.என். நேரு மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்: "கடந்த...

மயிலாப்பூர் கோயிலில் தமிழிசை தரிசனம்

மயிலாப்பூர் சட்டமன்றத் தொகுதி பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன், தனது தொகுதியில் தீவிரத் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். பிரசாரத்தைத் தொடங்குவதற்கு முன்னதாக, அவர் அங்குள்ள...

எடப்பாடி பழனிசாமிக்கு முஸ்லிம் அமைப்புகள் நிபந்தனையற்ற ஆதரவு

மூத்த உறுப்பினர் எம்.ஜி.எஃப்.ஏ. ஜாபர் அலி தலைமையிலான தென்னிந்திய தர்கா மசூதி சங்கம், தமிழ்நாடு உருது முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் இதர சூஃபி சுன்னி அமைப்புகள்...

பாமக ராமதாஸ் அணி வேட்பாளர்களுக்கு 30 தொகுதிகளில் சிலிண்டர் சின்னம் ஒதுக்கீடு

ராமதாஸ் தலைமையிலான பாமக அணி வேட்பாளர்களுக்கு 30 தொகுதிகளில் சிலிண்டர் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி சோளிங்கர், அணைக்கட்டு, நெல்லை, பரமத்தி வேலூர், ஆத்தூர் தொகுதிகளுக்கு தனித்தனி...

விஜய் பரப்புரையால் துணை முதலமைச்சர் உதயநிதி பரப்புரைக்கு அனுமதி மறுப்பு

கடலூர் மாவட்டத்தில் நாளை விஜய் பரப்புரை செய்ய உள்ளதால் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் பரப்புரைக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. தேர்தல் விதிமுறைகளின் படி முதலில் யார் விண்ணப்பிக்கிறார்களோ...

கடலூரில் நாளை பிரச்சாரம்.. விஜய்க்கு அனுமதி..!

விஜய் பிரச்சாரம் காரணமாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. சட்டமன்ற தேர்தல் வரும் 23ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் அந்தந்த கட்சி தலைவர்கள்...

குடும்ப அட்டைக்கு மாதம் ரூ.2,000 – தேர்தல் அறிக்கை வெளியிட்ட காங்கிரஸ்

தமிழ்நாடு காங்கிரஸின் தேர்தல் அறிக்கையை கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் சென்னையில் வெளியிட்டார்.   அதில், குடும்ப அட்டைக்கு மாதம் ரூ.2,000 வழங்கப்படும் என்றும், காலியான 3...

அ.தி.மு.க வாக்குறுதிகள் மக்கள் மத்தியில் எடுபடாது..!

தொகுதி சார்ந்து அதிமுக வேட்பாளர்கள் கொடுக்கும் வாக்குறுதிகள் மக்கள் மத்தியில் எடுபடாது என்று முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார். கோவை மேற்கு மண்டல பொறுப்பாளரும் முன்னாள்...

வேட்புமனுவை திரும்ப பெறும் கால அவகாசம் நிறைவு

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் வேட்புமனுக்களை வாபஸ் பெறுவதற்கான அவகாசம் நிறைவு பெற்றது. 7,599 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில் 2,467 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

மத்திய அரசிடம் வீரத்தைக் காட்டுங்கள்: அன்பில் மகேஸ்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து அ.தி.மு.க .பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசிய கருத்துக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் பதிலடி கொடுத்துள்ளார்.   பா.ஜ.க.வுடன் கூட்டணியில் இருக்கும் எடப்பாடி...

காரைக்குடியில் தவெக தலைவர் விஜய் நாளை பிரச்சாரம்..!

தவெக தலைவர் விஜய் பிரசாரத்திற்கு வரவுள்ளதால் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் மின்மாற்றி, மின்கம்பங்களில் பாதுகாப்பு தடுப்புகள் அமைக்கப்பட்டன. சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சட்டமன்ற தொகுதி தவெக வேட்பாளர்...

மாம்பழம் சின்னத்தை முடக்கக் கோரிய மேல்முறையீடு வழக்கு

மாம்பழம் சின்னத்தை முடக்கக் கோரிய மேல்முறையீடு வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்ற பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தரப்பு கோரிக்கையை ஏற்க சென்னை உயர்நீதிமன்றம் மீண்டும்...

கொம்பூதல் ஊதி மகிழ்விப்பு… செல்வராஜின் பிரச்சாரத்தில் சுவாரஸ்யம்!

பல்லடம்: பல்லடம் தொகுதிக்குட்ட பகுதிகளில், ஆரவார வரவேற்புக்கு மத்தியில் உதயசூரியன் சின்னத்தில் வாக்கு சேகரித்து வருகிறார் திமுக வேட்பாளர் செல்வராஜ். அந்த வகையில், புத்தெரிச்சல் பகுதியில் வாக்கு...

தொகுதிக்குள் வீதிவீதியாக வாக்குசேகரிப்பு… அமைச்சர் சாமிநாதன் உற்சாகம்!

காங்கேயம்: திமுகவின் காங்கேய்ம் வேட்பாளரான அமைச்சர் சாமிநாதன், தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பகல் இரவு என்று பாராமல் தீவிர பிரசாரம் செய்து வருகிறார். அவரை, ஆரத்தழுவி ஆரத்தி...

‘திருப்பூரின் வளர்ச்சி பல்லடத்திலும் தொடரட்டும்’… வாக்குறுதி தந்து செல்வராஜ் பிரசாரம்!

பல்லடம்: "திருப்பூரின் அசுர வளர்ச்சி இனி பல்லடத்திலும் எதிரொலிக்கும்" என்ற அதிரடி முழக்கத்தோடு, திமுக வேட்பாளர் க. செல்வராஜ் பல்லடம் தொகுதியில் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்....

அதிகாரிகள் அதிரடி மாற்றம்..! தேர்தல் ஆணைய கிடுக்கிப்பிடி… வெளிவராத பின்னணித் தகவல்!

தமிழக அரசியல் களம் 2026 சட்டமன்றத் தேர்தல் ஜுரத்தில் தகித்துக் கொண்டிருக்கும் வேளையில், தலைமைச் செயலகத்தின் 'கோட்டை' முதல் டிஜிபி அலுவலகமான 'டிஜிபி ஹெட் குவார்ட்டர்ஸ்' வரை...

தொகுதி மறுவரையறை சீர்திருத்தம் அல்ல, அரசியல் சதி திட்டம் – ஸ்டாலின்

தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், மாண்புமிகு பிரதமர் மோடி அவர்கள் தலைமையிலான NDA அரசு நாடாளுமன்றத்தின்...

மருத்துவர் ராமதாஸை சமூகநீதி போராளியாகத்தான் பார்க்கிறோம் – மு.க.ஸ்டாலின்

மருத்துவர் ராமதாஸ்க்கு இன்று பலர் துரோகம் செய்திருக்கலாம். ஆனால் அவரை தலைவர் கலைஞரும், நானும் சமூகநீதி போராளியாகத்தான் பார்க்கிறோம். மதிக்கிறோம் என்று தேர்தல் பரப்புரையில் மு.க.ஸடாலின் பேசியுள்ளார்.

எம்.ஜி.ஆர் நினைவுகளை பகிர்ந்த துரைமுருகன்..!

எம்.ஜி.ஆருக்கு டாக்டரேட் கொடுப்பதை தி.மு.க.,வில் இருந்து யாரும் எதிர்க்கக்கூடாதுனு தலைவர் கலைஞர் சொன்னதைக் கேட்டு எம்.ஜி.ஆர் கண்கலங்கினார் என எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகர் முரளி, வேலூர் கரசமங்கலத்தில்...

ரங்கசாமி ஆட்சி மிக மோசம்.. நாராயணசாமி பேட்டி.!

முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி தனது வாக்கினை பதிவு செய்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ரங்கசாமி ஆட்சி மிக மோசம்..மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும். புதுச்சேரியே Worst...

திமுக சாதனைகளைச் சொல்லி அமைச்சர் சாமிநாதன் பிரசாரம்!

காங்கேயம்: தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், காங்கேயம் சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் அமைச்சர் மு.பெ.சாமிநாதன், தனது சொந்தத் தொகுதியில் தீவிர வாக்குச்...

தவெக விஜய்க்கு கிரிஷ் சோடங்கர் பதில்!

காங்கிரஸ் கட்சி யாருடைய கைப்பாவையாகவும் இருக்காது என்று தவெக தலைவர் விஜய்க்கு தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் பதிலடி கொடுத்துள்ளார். நெல்லையில் பரப்புரையில் ஈடுபட்ட...

நெல்லை துப்பாக்கிச்சூடு: கே.பழனிசாமி கண்டனம்

திருநெல்வேலி மாவட்டம், ஆலங்குளம் தொகுதியில் மருதம்புத்தூர் ஊராட்சியில் மணிகண்டன் என்பவர் பனைமரத்தில் பதநீர் இறக்கியபோது, கள் இறக்கியதாக பொய்ப் புகார் கூறியதால் ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆலங்குளம் காவல்...

Right Menu Icon