--- --:--:-- --

அரசியல்

இது தமிழ்நாட்டிற்கும் டெல்லிக்குமான தேர்தல் தான் – பழனிவேல் தியாகராஜன்

வருகின்ற சட்டமன்ற தேர்தல் டெல்லிக்கும் தமிழ்நாட்டிற்கும் இடையேயான தேர்தல் தான்; அதற்கு மெட்ரோ விவகாரமே உதாரணம். மெட்ரோ போக்குவரத்து நெரிசலை குறைக்க பெரிய மாநகரங்களுக்கு அவசியம் தேவை;...

ஒவ்வொரு வீட்டுக்குள்ளும் போன பிறகுதான் கட்சியே ஆரம்பிச்சிருக்கேன் – தவெக தலைவர் விஜய்

காமராஜர் மாதிரி, எம்.ஜி.ஆர். மாதிரி யாரும் வர மாட்டார்களா? என நீங்கள் ஏங்குவது எனக்கு தெரியும். அதற்காகத்தான் தவெக வந்துள்ளது” என நெல்லை பரப்புரையில் தமிழக வெற்றிக்...

எல்லாமே ஏழரை… அப்செட் ஆனந்தன்! * திருப்பூர் வடக்கில் வெற்றிக்கு போராட்டம்.. * ஊடகங்களை ஒதுக்கியதாக குற்றச்சாட்டு!

திருப்பூர் வடக்கு தொகுதியில் போட்டியிடும் முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம். ஆனந்தன் சந்தித்த அடுத்தடுத்த சறுக்கல்களால், கடும் அப்செட் ஆகி உள்ளார். அதிமுக வேட்பாளர் என்ற ஒன்றுக்காக மட்டுமே...

ஆ.ராசா மீது நடவடிக்கை எடுத்தால் அடுத்த ஆடியோவை வெளியிடுவார் என்று பயம் – இ.பி.எஸ்

ஆ.ராசா மீது நடவடிக்கை எடுத்தால் அடுத்த ஆடியோவை வெளியிட்டுவிடுவார் என்று பயம். அவர் மீது நடவடிக்கை எடுக்க முடியல. என் மீது கோபப்பட்டு என்ன பயன்? என...

தி.மு.க வேட்பாளருக்கு ஆதரவாக திருமாவளவன் பிரச்சாரம்!

திண்டுக்கல் சட்டமன்றத் தொகுதியில் தி.மு.க சார்பில் போட்டியிடும் ஐ.பி.செந்தில்குமாருக்கு ஆதரவாக வாக்கு சேகரித்து வி.சி.க தலைவர் திருமாவளவன் பரப்புரை மேற்கொண்டு வருகிறார்.

நெல்லையில் 4 மாவட்ட வேட்பாளர்கள் – விஜய் பிரச்சாரம்

த.வெ.க தலைவர் விஜய் நெல்லையில் இன்று தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்கிறார். நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரியைச் சேர்ந்த த.வெ.க வேட்பாளர்களுக்கு ஆதரவாக விஜய் பிரச்சாரம் செய்கிறார்....

சினிமா நட்சத்திரங்கள் பிரச்சாரத்திற்கு வருகிறார்களா? சுந்தர்.சி பதில்

மதுரை மத்தி தொகுதியில் அ.தி.மு.க சின்னத்தில் போட்டியிடும் புதிய நீதிக் கட்சி வேட்பாளர் சுந்தர்.சி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். மதுரை மத்தி தொகுதியில் ஏராளமான பிரச்சனைகள் உள்ளன....

அ.தி.மு.க.,வுக்கு துரோகம் செய்தவர்களுக்கு தி.மு.க.,வில் அமைச்சர் பதவி – காயத்ரி ரகுராம்

அ.தி.மு.க.,வுக்கு துரோகம் செய்தவர்களுக்கு தி.மு.க.,வில் அமைச்சர் பதவி – காயத்ரி ரகுராம் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் அ.தி.மு.க நட்சத்திர பேச்சாளரும் நடிகையுமான காயத்ரி ரகுராம், கட்சி வேட்பாளருக்கு...

நெல்லையில் 4 மாவட்ட வேட்பாளர்கள்..விஜய் பிரச்சாரம்..!

த.வெ.க தலைவர் விஜய் நெல்லையில் இன்று தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்கிறார். நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரியைச் சேர்ந்த த.வெ.க வேட்பாளர்களுக்கு ஆதரவாக விஜய் பிரச்சாரம் செய்கிறார்....

மதுரைக்கு எவ்வளவோ செய்ய நினைத்தேன்… ஆனால் முடியவில்லை” – பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்

மதுரை மத்திய தொகுதியில் தி.மு.க சார்பில் போட்டியிடும் அமைச்சர் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், தனது தேர்தல் பரப்புரையின் போது ஒரு முக்கிய கருத்தைப் பதிவு செய்துள்ளார்....

த.வா.க வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் நிராகரிப்பு: ஏற்புடையது அல்ல – வேல்முருகன் ஆதங்கம்

தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன், தனது கட்சி வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது குறித்துக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். எந்தவொரு முறையான காரணத்தையும் கூறாமல் தங்கள்...

செங்கோட்டையன் வேட்பு மனு நிறுத்திவைப்பு.!

தவெக நிர்வாகக்குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் வேட்பு மனு பரிசீலனை நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக வழக்கறிஞர் ஆட்சேபனை தெரிவித்ததால் மாலை 5 மணி வரை கால அவகாசம்...

எடப்பாடி தவெக தொண்டர்கள் எங்கே? தேடும் தொண்டர்கள்

சேலம் மாவட்டம் எடப்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் வேட்பு மனு பரிசீலனை பணிகள் தேர்தல் நடத்தும் அலுவலர் நடராஜன் தலைமையில் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், தமிழக வெற்றி கழகத்தின்...

தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ பரபரப்பு குற்றச்சாட்டு..!

2021 தேர்தல் திருநாவுக்கரசர் மகன் ராமச்சந்திரனை ஜெயிக்க வைத்தோம். ஆனால் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கு எந்த நல்லதையும் செய்யவில்லை. இனியாவது நல்லது செய்யுங்கள் என திருநாவுக்கரசர் மேடையில்...

வைகோ ஒரு பதுங்கு புயல் – செல்லூர் ராஜூ கடும் தாக்கு

அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, “புரட்சிப் புயல் வைகோ இன்று ஒரு பதுங்கு புயலாகிவிட்டார். அ.தி.மு.க அணியில் இருந்தபோது வாங்கிய பம்பரம் சின்னத்தை தி.மு.க-விடம் வைகோ...

நான் வெற்றிபெற்று வந்ததும் அவிநாசி வளர்ச்சி அடைந்த பகுதியாக மாற்றப்படும் – எல்.முருகன்

தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. வரி, மின்கட்டண உயர்வு என மக்கள் கடுமையாக பாதித்துள்ளனர். ஆகவே மக்களின் ஆதரவு எங்கள் கூட்டணிக்கு இருக்கிறது. நான் வெற்றிபெற்று...

கரூர் மாதிரி சென்னையில் உருவாக்க முயற்சி – போலீஸ் கமிஷனர் அருண் மீது ஆதவ் அர்ஜுனா குற்றச்சாட்டு

த.வெ.க தேர்தல் பரப்புரை மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, “தி.நகரில் தேர்தல் நடத்தும் அதிகாரி (RO) கொடுத்த அனுமதியை ஒரு மணி நேரத்தில் மாற்றியது ஏன்?...

தருமபுரியில் வேட்புமனு தாக்கல் செய்தார் சவுமியா அன்புமணி

பா.ம.க வேட்பாளர் சவுமியா அன்புமணி தருமபுரி தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார். அவருடன் அ.தி.மு.க, பா.ஜ.க நிர்வாகிகள் வந்திருந்தனர்.

கடைசி நாளில் வேட்புமனு தாக்கல் செய்த தி.மு.க அமைச்சர்கள்..!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் இன்று வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் என்பதால், காட்பாடி தொகுதியில் தி.மு.க வேட்பாளர் அமைச்சர் துரைமுருகன் வேட்புமனு தாக்கல் செய்தார். மதுரையில்...

விருதுநகரில் வேட்புமனு தாக்கல் – தி.மு.க, அ.தி.மு.க மோதல்

விருதுநகர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்ய வந்த தேமுதிக மற்றும் திமுகவினரிடையே ஏற்பட்ட கடும் வாக்குவாதம் கைகலப்பாக மாறியது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேட்புமனு...

புதுச்சேரியில் மகளிருக்கு இலவச பேருந்து சேவை : ராகுல் காந்தி தேர்தல் வாக்குறுதி

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் வேலையில்லாத பட்டதாரிகளுக்கு மாதம் 2,000 ரூபாய் வழங்கப்படும் என்றும், ஆறு மாதத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படுவதோடு பெண்களுக்கு இலவச பேருந்து திட்டமும் அறிமுகப்படுத்தப்படும்...

தமிழகத்தில் பா.ஜ.க. வேட்பாளர்கள் இன்று வேட்புமனு தாக்கல்

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்றுடன் (ஏப்ரல் 06) நிறைவடையும் நிலையில், பாஜகவின் முக்கிய வேட்பாளர்கள் தேசியத் தலைவர்கள் முன்னிலையில் இன்று மனுத்தாக்கல் செய்கின்றனர்.  ...

நெல்லை தொகுதி இளைஞர்களை தொழிலதிபர்கள் ஆக்குவதே லட்சியம் – த.வெ.க வேட்பாளர்

நெல்லை தொகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ள தவெக வேட்பாளர் ஆர்.எஸ் முருகன், "இளைஞர்களை தொழில் முனைவோராக்கி தொகுதியின் ஒவ்வொரு கிராமத்திலும் தொழிலதிபர்களை உருவாக்க வேண்டும் என்ற...

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் : வேட்பு மனுத் தாக்கலுக்கான அவகாசம் இன்றுடன் நிறைவு

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வேட்பு மனுத் தாக்கலுக்கான அவகாசம் இன்றுடன் நிறைவு பெறும் நிலையில், 3,430 வேட்புமனுக்கள் பெறப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அதன்பேரில் ஆண்கள் சார்பில்...

Right Menu Icon