--- --:--:-- --

அரசியல்

ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் நடிகர் விஜய் இன்று நடத்திய ஆலோசனை..!

நடிகர் விஜய் தனது மக்கள் இயக்கத்தை சேர்ந்த நிர்வாகிகளுடன் இன்று ஆலோசனை நடத்த உள்ளார். அவருடைய தந்தையும் மூத்த திரைப்பட இயக்குனருமான எஸ் ஏ சந்திரசேகர் விஜயின்...

காதல் திருமணம் செய்த கள்ளக்குறிச்சி அதிமுக எம்எல்ஏ பிரபுவுக்கு கொரோனா…! மருத்துவமனையில் அனுமதி!!

கடந்த மாதம் காதல் திருமணம் செய்து சர்ச்சையில் சிக்கிய கள்ளக்குறிச்சி தொகுதி அதிமுக எம்எல்ஏ பிரபுவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்....

பாஜக தலைவரின் 101 கிலோ எடைக்கு எடை வெள்ளி தானம்..!

குஜராத் மாநில பாஜக தலைவர் சி ஆர் பாட்டிலுக்கு உடலின் எடைக்கு எடை 101 கிலோ வெள்ளியை ஜெயின் சமூகத்தினர் தானமாக அளித்த வீடியோ வெளியாகியுள்ளது.  ...

கமலா ஹாரிஸூக்கு மு.க ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்..!

அமெரிக்க துணை அதிபராக தேர்வாகி இருக்கும் கமலா ஹாரிசுக்கு திமுக தலைவர் மு க ஸ்டாலின் தமிழில் வாழ்த்து மடல் அனுப்பியுள்ளார்.   கமலா ஹாரிசின் தமிழக...

நவம்பர் 26ல் பொது வேலைநிறுத்தம் நடத்த திமுக முழு ஆதரவு..!

மத்திய அரசை கண்டித்து இந்திய தொழிற்சங்கங்கள் சார்பில் வரும் 26ம் தேதி நடைபெற உள்ள பொது வேலை நிறுத்த போராட்டத்திற்கு திமுக முழு ஆதரவு தெரிவித்துள்ளது.  ...

பாஜக கை காட்டும் நபரே தமிழகத்திற்கு அடுத்த முதல்வர்..!

பாஜக கை காட்டும் நபரே தமிழகத்திற்கு அடுத்த முதல்வர் என்று பாஜக மாநில தலைவர் முருகன் தெரிவித்துள்ளார். இரண்டாவது நாளாக நேற்று தடையை மீறி வேல் யாத்திரை...

வீதிக்கு வந்தது ஆனந்தன் – அன்பகம் மோதல்…! திருப்பூர் அதிமுகவில் உச்சத்தில் கோஷ்டிப்பூசல்!

தமிழகமே தீபாவளிக்கு தயாராகிக் கொண்டிருக்கையில், திருப்பூர் மாநகர அதிமுகவிலோ, முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் - அன்பகம் திருப்பதி தரப்பினர் வீதிக்கு வந்து மோதிக் கொண்டது, அதிமுகவிற்கே வேட்டு...

“சபாஷ்…சரியான போட்டி!!” பாஜகவில் அண்ணாமலை ஐ.பி.எஸ் எனில், காங்கிரசில் இணையப் போகும் சசிகாந்த் செந்தில் ஐஏஎஸ்!!

இளம் ஐ.பி.எஸ். அதிகாரியாக இருந்த அண்ணாமலை, தமது பதவியை ராஜினாமா செய்து விட்டு பாஜகவில் கலக்கலாக வலம் வருகிறார். இதற்கு போட்டியாக காங்கிரசுக்கும் ஒரு ஐஏஎஸ் அதிகாரி...

பீகாரில் 15 வருட நிதீஷ் குமார் ஆட்சி முடிவுக்கு வருகிறது..? தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில் “பரபர” தகவல்..! முதல்வராக லாலு மகன் தேஜஸ்விக்கு அமோக வாய்ப்பு!!

பீகாரில் சட்டசபைத் தேர்தலில் 3-வது மற்றும் இறுதிக் கட்ட வாக்குப்பதிவு இன்று முடிவடைந்த நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் வெளியாகியுள்ளன.   பெரும்பாலான கருத்துக் கணிப்புகளில்,...

திருப்பூருக்கு வருகைதந்த முதல்வருக்கு சிறப்பான வரவேற்பு..! மயிரிழையில் உயிர்தப்பிய போலீஸ் கமிஷனர்!!

கொரோனா தொற்று தடுப்பு, வளர்ச்சி  பணிகள் குறித்து நீலகிரி, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று  ஆய்வு கூட்டங்களில் கலந்து கொண்டார்.  ...

வேல் யாத்திரைக்கு தமிழக அரசு அனுமதி மறுப்பு; பாஜகவினர் சாலை மறியல் – டவர் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டதால் திருப்பூரில் பரபரப்பு

தமிழக பாஜக சார்பில், இன்று துவங்கி டிசம்பர் 6-ஆம் தேதி வரை தமிழகம் முழுவதும் வேல் யாத்திரை மேற்கொள்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு கொரோனா அச்சுறுத்தலை காரணம் காட்டி...

மக்களை சந்திக்க முதல்வர் பயப்படுகிறாரா..? மு.க.ஸ்டாலின் கேள்வி..!

மீனவர்கள், பிற்படுத்தப்பட்டோர், பட்டியல் இன மக்கள், சிறுபான்மையினர் என அனைவருக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துரோகம் செய்து விட்டதாக திமுக தலைவர் மு க ஸ்டாலின் குற்றம்...

தந்தை தொடங்கிய கட்சிக்கும், தனக்கும் சம்பந்தம் இல்லை எனக்கூறும் நடிகர் விஜய்..!

தந்தை எஸ்ஏ சந்திரசேகர் தொடங்கியுள்ள கட்சிக்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என நடிகர் விஜய் அறிக்கை வெளியிட்டுள்ளார். மேலும், தந்தை தொடங்கியிருக்கும் கட்சியில் ரசிகர்கள் இணைய...

“பாஜகவின் வேல் யாத்திரைக்கு அனுமதி தரமுடியாது!!” தமிழக அரசு அதிரடி முடிவு!!

தமிழக பாஜக சார்பில் நாளை முதல் ஒரு மாதத்துக்கு தமிழகம் முழுவதும் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள வேல் யாத்திரைக்கு அனுமதி தரமுடியாது என தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில்...

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்க நடவடிக்கை..!

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்க நடவடிக்கை எடுக்கும்படி அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னை புரசைவாக்கத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்ற பின் செய்தியாளர்களை சந்தித்த...

பள்ளிகள் திறப்பு அறிவிப்பதற்கு முன்பே கருத்துக் கேட்பை நடத்தாதது ஏன்?

பள்ளிகள் திறப்பை அறிவிப்பதற்கு முன்பே கருத்து கேட்புக் கூட்டத்தை நடத்தாதது ஏன் என்று திமுக தலைவர் மு க ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். ஸ்டாலின் தனது டுவிட்டர்...

சுவரொட்டி ஓட்டுபவர்களுக்கு மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை..!

ஜனநாயகத்தில் விமர்சனம் ஆரோக்கியமானதாகவும் ஆக்கபூர்வமாகவும் இருக்க வேண்டும் என திமுக தலைவர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பெயர், முகவரி இல்லாமல் சுவரொட்டிகள் ஓட்டுபவர்களுக்கு தமிழக மக்கள்...

சிகரெட் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறில் பாஜக பிரமுகர் மீது துப்பாக்கி சூடு..!

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை அருகே பாஜக பிரமுகரை முன்னாள் ராணுவ வீரர் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெருமாள் புரத்தை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர்...

கட்சியே தொடங்காத நடிகர் ரஜினிக்கு ஓட்டு கேட்டு சென்ற மகளிர் குழுவினர்..!

இன்னும் கட்சியே தொடங்காத நடிகர் ரஜினிக்கு ஓட்டு கேட்டு சென்று நாகையில்  மகளிர் குழுவினர் அலப்பறை செய்தனர். கட்சி தொடங்குவது குறித்தும் அரசியலுக்கு வருவது குறித்தும் உரிய...

பிக் பாஸில் வாங்கும் கோடிக்கணக்கான சம்பளத்தை மக்களுக்காகவே செலவிடுகிறேன்..!

கழகங்கள் உடன் கூட்டணி இல்லை என்று மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார் சென்னையில் நடைபெற்று வரும் அந்த கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் அவர்...

பீகாரில் இன்று நடைபெறும் இரண்டாம் கட்ட தேர்தல்..!

பீகாரில் இன்று நடைபெறும் இரண்டாம் கட்ட தேர்தலில் மகா கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் தேஜஸ்வி மற்றும் நான்கு அமைச்சர்களின் எதிர்காலம் தீர்மானிக்கப்படுகிறது. 243 சட்டப்பேரவை தொகுதிகளை கொண்ட...

மக்களுடன் தான் கூட்டணி வைக்கப் போவதாக கமல் அறிவிப்பு..!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் மக்களுடன் தான் கூட்டணி என்று மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். மக்கள் நீதி மையம் சார்பில் அதன் தலைவர்...

பிக்பாஸ் நிகழ்ச்சியை கமல்ஹாசன் தேர்தலுக்காக பயன்படுத்துகிறார் – சீமான்

தொலைக்காட்சி நிகழ்ச்சியை மக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசன் தேர்தலுக்காக பயன்படுத்துவதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்திருக்கிறார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசியவர் இவ்வாறு தெரிவித்தார்....

பீகார் மாநிலத்தில் நாளை இரண்டாம் கட்ட சட்டப்பேரவை தேர்தல்..!

பீகார் மாநிலத்தில் இரண்டாம் கட்ட சட்டப்பேரவை தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில் இதற்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. 17 மாவட்டங்களில் உள்ள 94 தொகுதிகளுக்கு நாளை...

Right Menu Icon