பூங்காவில் பேனாச்சினம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக மறியல்..!
புதுக்கோட்டை மகளிர் கலை கல்லூரி அருகே புதிதாக உருவாக்கப்பட்டுள்ள அறிவியல் பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள பேனா சிலையை அகற்றக் கோரி பாஜகவினர் மறியல் செய்கின்றனர்.
அப்பொழுது பாஜகவினரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால் வாக்குவாதம் மற்றும் தள்ளு=முள்ளு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து நூற்றுக்கும் மேற்பட்ட பாஜக பிரமுகர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





