--- --:--:-- --

நிலவின் மேற்பரப்பில் தண்ணீர் உள்ளது : நாசா ஆராய்ச்சியாளர்கள்

11

நிலவின் மேற்பரப்பில் ஏற்கனவே கணிக்கப் பட்டதை காட்டிலும் அதிகளவில் தண்ணீர் உள்ளதாக நாசா ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

 

மேரி லேண்டில் உள்ள நாசாவின் கோடார்ட் விண்வெளி மையத்திலிருந்து சோபியா தொலைநோக்கி மூலம் நிலவின் மேற்பரப்பில் நீர் மூலக்கூறை கண்டறிவது தொடர்பான ஆய்வுகள் நடைபெற்று வருகிறது.

 

இந்த ஆய்வின் தலைவரான கேசி ஹனிபா நிலவின் மேற்பரப்பில் உள்ள கனிமங்களிலும் நீண்ட காலமாக சூரிய வெளிச்சம் படாத படிக்கட்டுகளிலும் நீர் மூலக்கூறுகள் மறைந்து உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்/ சுமார் 40,000 சதுர கிலோமீட்டர் வரையில் நீர் மூலக்கூறுகள் இருக்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது..

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon