--- --:--:-- --

இங்கிலாந்து ராணியின் அரண்மனையில் தூய்மைப் பணியாளர் செய்வோருக்கு 18.50 லட்ச ரூபாய் ஊதியம்..!

6

இங்கிலாந்து ராணியின் அரண்மனையில் தூய்மைப் பணியாளர் வேலையில் சேர்வோருக்கு 18.50 லட்ச ரூபாய் மாத ஊதியமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

அரச குடும்பத்தின் வின்சர் அரண்மனையில் தூய்மை பணிகள் மேற்கொள்வதற்காக ஆட்கள் தேர்வு செய்யும் பணி நடைபெறுகிறது. இதற்கு தேர்வு செய்யப்படுவோருக்கு 13 மாதங்கள் பயிற்சி அளிக்கப்பட்டு பின்னர் அவர் முழுநேரமாக பணியில் அமர்த்தப்படுவார்.

 

பணிக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு அரண்மனையில் தங்குமிடமும் உணவும் வழங்கப்படும் என்றும் இந்திய மதிப்பில் 18.50 லட்சம் ஊதியம் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆங்கிலம் மற்றும் கணிதம் தெரிந்த யார் வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon