--- --:--:-- --

குற்றம்

அதிகரிக்கும் பாலியல் வன்கொடுமைகள் – பாகிஸ்தானில் அவசர நிலை பிரகடனம்..!

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் அதிகரித்து வரும் புகார்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க அங்கு அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டுகள் பஞ்சாபில் அதிகரித்து...

முதல்வர் ஸ்டாலின் குறித்து டுவிட்டரில் அவதூறாக கருத்து பதிவிட்ட முதியவர் கைது.!

சிவகாசியில் தமிழக முதலமைச்சர் குறித்து டுவிட்டரில் அவதூறு கருத்து பதிவிட்ட முதியவர் கைது செய்யப்பட்டார். முனியசாமி நகரை சேர்ந்த நாகராஜ் என்ற முதியவர் ஒரு தனியார் பள்ளியில்...

அரசு பள்ளியில் தேர்வெழுத வந்த மாணவிக்கு பாலியல் தொல்லை..!

ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே அரசு பள்ளியில் தேர்வு எழுத வந்த மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியரை மாணவியின் உறவினர்கள் சரமாரியாக தாக்கிய வீடியோ இணையத்தில்...

நண்பனின் மனைவி குளிப்பதை வீடியோ எடுத்து மிரட்டியவர் கைது..!

15 வயதான சிறுமியை திருமணம் செய்த நபர் நண்பனின் மனைவி குளிப்பதை வீடியோ எடுத்து மிரட்டிய அத்துமீறிய நபர் என மேற்கு வங்கத்தை சேர்ந்த இளைஞர்கள் 2...

பிக்பாஸ் நடிகைக்கு தொந்தரவு என சமூக வலைதளம் மூலம் போலீசில் புகார்..!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிரபலமான நடிகை வைஷ்ணவி. இளைஞர் ஒருவர் பின்தொடர்ந்து தொந்தரவு செய்வதாக வீடியோ ஆதாரங்களுடன் சமூக வலைதளங்கள் மூலம் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார். நடிகர் கமல்ஹாசன்...

மனைவியை கொலை செய்து நாடகமாடிய கணவன்..!

சேலம் அருகே மனைவியை கிரிக்கெட் மட்டையால் அடித்து கொலை செய்துவிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கணவர் நாடகம் ஆடுவதாக இறந்த பெண்ணின் பெற்றோர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். சேலம்...

பாலியல் குற்றச்சாட்டில் தனியார் கல்லூரி சேர்மன் கைது..!

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் பாலியல் குற்றச்சாட்டில் தனியார் நர்சிங் மற்றும் கேட்டரிங் கல்லூரி சேர்மன் கைது செய்யப்பட்டார். ஆறு வாரங்களுக்கு முன்பு கல்லூரி சேர்மன் கல்லூரியை சேர்ந்த...

சிறப்பு பூஜைகள் செய்வதாக கூறி 15 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை..!

புதுக்கோட்டை மாவட்டத்தில் சிறப்பு பூஜைகள் செய்வதாக கூறி 15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த...

மாணவியின் ஆபாச படத்தை வாட்ஸ்-அப் ஸ்டேட்டசில் வைத்த ஆசிரியர்..!

கர்நாடக மாநிலம் பெலகாவியில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததுடன் ஆபாச படத்தை வாட்ஸ்அப் ஸ்டேட்டசாக வைத்த ஆசிரியரை மாணவியின் உறவினர்கள் அடித்து உதைத்து போலீசில் ஒப்படைத்தனர். அரசு...

சபாஷ், சரியான நடவடிக்கை! மக்கள் நலனில் 15,வேலம்பாளையம் போலீசார் வேகம்.. ‘குற்றம் குற்றமே’ செய்தியால் கஞ்சா ஆசாமிகள் சோகம்

போதைப்பொருள் பயன்படுத்தும் ஆசாமிகளால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படுவதை “குற்றம் குற்றமே” சுட்டிக்காட்டிய நிலையில், 15வேலம்பாளையம் போலீசார் வேகமாக செயல்பட்டு, கண்காணிப்பை தீவிரப்படுத்தியதால், இது, பொதுமக்கள் மத்தியில்...

ஓடும் பேருந்தில் சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை..!

பீகாரில் ஓடும் பேருந்தில் சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு உள்ளார். மேற்கு சம்பரன் மாவட்டத்தின் பெட்டியாவில் இந்த கொடூரம் நிகழ்ந்துள்ளது. சிறுமியின் குரல் கேட்டு மக்கள்...

மிட்டாய் வாங்கி தருவதாக கூறி 6 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்..!

ஆந்திராவில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபரை பிடித்த பொதுமக்கள் தர்மஅடி கொடுத்து போலீசில் ஒப்படைத்துள்ளனர். 48 வயதுடைய பெயிண்ட் அடிக்கும் தொழிலாளி ஸ்ரீதர். இவருக்கு இரண்டு...

17 வயது பெண் பாலியல் பலாத்காரம்..!

ஹைதராபாத்தில் 17 வயது பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்ட 6-வது முக்கிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். AIMIM என்ற இஸ்லாமிய கட்சியின் எம்எல்ஏவின் பதின்பருவ...

கஞ்சா போட்டு சமூக விரோதிகள் ஆட்டம்! பொதுமக்களுக்கு தினமும் திண்டாட்டம்! விழித்துக் கொள்வார்களா திருப்பூர் – 15,வேலம்பாளையம் போலீசார்?

வேலம்பாளையம், திருமுருகன்பூண்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கஞ்சா பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில், காவல்துறையினர் கண்டு கொள்ளாததால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை தலைதூக்கி இருக்கிறது; இதனால், பொதுமக்கள்...

சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை டிஜிபிக்கு ஆளுநர் ஆதிரடி உத்தரவு..!

தெலுங்கானாவில் 17 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று அம்மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உத்தரவிட்டுள்ளார். கடந்த...

பச்சிளம் குழந்தையை கொன்ற கொடூரத் தந்தை..!

அரக்கோணம் அருகே பிறந்து 45 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையை வாளியில் மூழ்கடித்து தந்தையை கொலை செய்தது விசாரணையில் அம்பலமாகியுள்ளது. அரக்கோணம் அடுத்த தொழிற்சங்கங்களை சேர்ந்த மனோ-...

4 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வடமாநில இளைஞர்கள்..!

சென்னையில் 4 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வடமாநில இளைஞர்கள் இருவரை போலீசார் கைது செய்தனர். பர்மா நகரில் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு கட்டுமான பணிகளில்...

ஆசை வார்த்தை கூறி 12வகுப்பு மாணவியை கடத்திய ஆட்டோ ஓட்டுநர்..!

நத்தம் சாணாம்பட்டி அருகே ஆசை வார்த்தை கூறி பன்னிரண்டாம் வகுப்பு மாணவியை கடத்திய ஆட்டோ ஓட்டுநரை போலீஸார் கைது செய்தனர். திண்டுக்கல் மாவட்டம் அஞ்சுமலி பட்டியை சேர்ந்தவர்...

பெண் சிசுக்களை கருவிலேயே கண்டறிந்து அழித்து வந்த கொடூர கும்பல்.!

தர்மபுரி அருகே ஸ்கேன் கருவி மூலம் பெண் சிசுக்களை கருவிலேயே கண்டறிந்து அழித்து வந்த ஏழு பேர் கொண்ட கொடூர கும்பல் கைது செய்யப்பட்டுள்ளது. ராஜா பேட்டை...

சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த நபர் கைது..!

புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் தண்ணீர் கேன் போட சென்ற வீட்டில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளியை போலீசார் கைது செய்தனர். காரைக்கால் பகுதியில் அமைந்துள்ள ஒரு...

மாணவிக்கு தொடர் பாலியல் தொல்லை அளித்த மூவர்..!

குளித்தலையில் செவிலியர் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கல்லூரி முதல்வரான அதிமுக வழக்கறிஞர் உள்ளிட்ட மூவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கரூர் மாவட்டம் குளித்தலை...

16 வயது காதலியை கொலை செய்த 17 வயது காதலன்..!

நாமக்கல்லில் வேறு பெண்ணுடன் பேசிய காதலனை தட்டிக் கேட்டதற்காக காதலியை கொலை செய்த காதலனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த...

பல ஆண்களுடன் செல்போனில் பேசியதால் மனைவியை கொலை செய்த மூன்றாவது கணவன்..!

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பல ஆண்களுடன் செல்போனில் பேசி வந்த மனைவியை கொலை செய்த மூன்றாவது கணவரை போலீசார் கைது செய்தனர். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள...

மனைவி கண் முன்னே கணவர் வெட்டிப் படுகொலை..!

திருவள்ளூர் மாவட்டம் அடுத்த கொண்டகரை ஊராட்சி மன்ற தலைவரை மர்மநபர்கள் வெட்டி படுகொலை செய்தனர். கொண்டகரை ஊராட்சி மன்ற தலைவர் மனோகரன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு...

Right Menu Icon