--- --:--:-- --

சினிமா

முதல் பட ரிலீசுக்கு முன்பே விபத்தில் ஒரு காலை இழந்த நடிகர்!

கன்னட நடிகர் சுராஜ் குமார் பைக் விபத்தில் சிக்கி ஒரு காலை இழந்து இருப்பது சினிமா துறையில் எல்லோருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.   கடந்த ஜூன்...

மாளவிகா மோகனன் உடன் நெருக்கமாக இருக்கும் இந்த நபர் யார்?

நடிகை மாளவிகா மோகனன் தமிழில் பேட்ட, மாஸ்டர் உள்ளிட்ட சில படங்களில் நடித்து இருக்கிறார். அவர் தற்போது விக்ரம் ஜோடியாக தங்கலான் படத்தில் நடித்து வருகிறார்.  ...

பிக்பாஸ் 7 சீசன் புதிய அப்டேட்- விஜய் டிவியின் இந்த பிரபலங்கள் எல்லாம் போட்டியாளர்களா?

குக் வித் கோமாளி 4 நிகழ்ச்சி முடிவுக்கு வருவதையொட்டு அடுத்த நிகழ்ச்சி பற்றிய தகவல்கள் வர ஆரம்பித்துவிட்டன. அதாவது நாம் அனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்த பிக்பாஸ் தான்....

திவ்யா துரைசாமியின் நீச்சல் குள போட்டோ.. ஷாக் ஆன ரசிகர்கள்..!

செய்தி வாசிப்பாளராக அறிமுகம் ஆகி அதன்பின் நடிகையானவர் திவ்யா துரைசாமி. அவரது தமிழ் உச்சரிப்புக்கே அதிகம் ரசிகர்கள் இருக்கின்றனர். படங்களிலும் தற்போது நடித்து வருகிறார் அவர்.  ...

பிளாஸ்டிக் சர்ஜரி செய்து இப்படி அடையாளம் தெரியாமல் மாறிட்டாரே..!

காதல் கண் கட்டுதே படத்தின் மூலமாக பிரபலம் ஆனவர் அதுல்யா ரவி. அந்த படம் பெரிய வரவேற்பை பெறவில்லை என்றாலும் அதுல்யாவின் கியூட் லுக் பெரிய அளவில்...

என்னை இந்த விஷயத்திற்காக நிராகரித்தார்கள் – சோபிதா துலிபாலா

தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் என பல மொழிகளில் படங்கள் நடித்து வருபவர் நடிகை சோபிதா துலிபாலா. அண்மையில் தமிழில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் வானதி...

ரச்சிதாவுடன் இணைந்து வாழ தான் ஆசைப்பட்டேன் – நடிகர் தினேஷ்

சின்னத்திரையில் அறிமுகமாகி காதலித்து பின் நிஜ ஜோடிகளாக இணைந்த பிரபலங்கள் பலர் உள்ளார்கள். அதில் ஒரு ஜோடி தான் ரச்சிதா மற்றும் தினேஷ். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான...

பிரபல நடிகரின் மகனை திருமணம் செய்யப்போகும் அர்ஜுன் மகள்..!

தமிழ் ரசிகர்களால் ஆக்ஷன் கிங் என்று அழைக்கப்படுபவர் தான் அர்ஜுன். தற்போது இவர் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் லியோ படத்தில் நடித்து...

நடிகை குஷ்பு மருத்துவமனையில் திடீர் அனுமதி..!

80, 90 களில் முன்னணி ஹீரோக்கள் படங்களில் நடித்து பிரபலமானவர் குஷ்பு. இவர் 1988 ஆம் ஆண்டு வெளிவந்த தர்மத்தின் தலைவன் என்ற படத்தின் மூலம் தமிழ்...

பிக் பாஸ் சீசன் 7 எப்போது தொடங்குகிறது தெரியுமா?.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபல நிகழ்ச்சிகளில் ஒன்று தான் பிக் பாஸ். இதுவரை ஒளிபரப்பான 6 சீசன்களுக்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்து வந்தனர்.   இதையடுத்து...

நடிகர் ஜெயராம் வீட்டில் நடந்த துயரம்..!

மலையாளம் மற்றும் தமிழ் சினிமாவில் எக்கச்சக்க படங்களில் நடித்து இருப்பவர் ஜெயராம். அவரை கடைசியாக பொன்னியின் செல்வன் படத்திலும் ஒரு முக்கிய ரோலில் நாம் பார்த்திருப்போம்.  ...

நடிகை கல்யாணி ப்ரியதர்ஷனுக்கு ஏற்பட்ட விபத்து..!

பிரபல முன்னணி இயக்குனர் ப்ரியதர்ஷன் மற்றும் நடிகை லிஸ்சியின் மகள் தான் நடிகை கல்யாணி ப்ரியதர்ஷன். தெலுங்கில் நடிகையாக என்ட்ரி கொடுத்த இவர் தமிழில் ஹீரோ படத்தின்...

சுத்தமாக மேக்கப் இல்லாமல் மக்களோடு மக்களாக சுற்றும் விஜய் டிவி சீரியல் நாயகி..!

தமிழ் சின்னத்திரையில் இருக்கும் நாயகிகளில் டாப் 10 நடிகைகளை எடுத்தால் அதில் விஜய் டிவி நாயகிகள் அதிகம் வருவார்கள். அந்த அளவிற்கு இந்த தொலைக்காட்சியில் ரசிகர்களால் கொண்டாடப்படும்...

பாண்டியன் ஸ்டோர்ஸ் சரவணன்-தீபிகா காதலை உறுதிப்படுத்திவிட்டார்களா?

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தமிழ் சின்னத்திரைக்கு பெருமை சேர்த்த ஒரு தொடர். எப்படியென்றால் பல தொடர்கள் வேறொரு மொழியில் இருந்து ரீமேக் ஆகி ஓடுகிறது, ஆனால் பாண்டியன்...

டைட்டான ஜிம் உடையில் கடுமையான ஒர்க்-அவுட்..!

தென்னிந்திய சினிமாவின் பாப்புலர் நடிகையாக இருப்பவர் பூஜா ஹெக்டே. இவர் ஜீவா நடிப்பில் வெளிவந்த முகமுடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார்.   இப்படத்தை...

படப்பிடிப்பிற்காக யாரும் செய்யாத விஷயத்தை செய்த சுனைனா..!

தமிழில் காதலில் விழுந்தேன் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை சுனைனா. அப்படம் அவருக்கு பெரிய ரீச் கொடுக்க அடுத்தடுத்து படங்கள் கமிட்டாகி நடித்து வருகிறார்.   அவரது...

காபியில் குளிக்கும் காஜல் அகர்வால்..!

நடிகை காஜல் அகர்வால் திருமணத்திற்கு பிறகும் சினிமாவில் படுபிஸியாக நடித்து வருகிறார். அவர் சினிமாவை விட்டு விலகுகிறார் என சமீபத்தில் செய்தி பரவிய நிலையில், அது உண்மை...

கணவர் ஆபாசம்.. போலீஸ் ஸ்டேஷன் வந்த சீரியல் நடிகை ரஞ்சிதா..!

பிரபல சின்னத்திரை நடிகை ரக்ஷிதா மஹாலக்ஷ்மி தனது கணவர் மிரட்டுவதாக காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்று அறிவித்துள்ளார்.   தனியார் தொலைக்காட்சி சீரியல் மற்றும் பிக்...

ஜோசியர் பேச்சை கேட்டு நடக்கும் விஜய்..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய். இவர் நடிப்பில் தற்போது லியோ திரைப்படம் உருவாகி வருகிறது. அதே போல் அடுத்ததாக தளபதி 68 படத்தில் நடிக்கவுள்ளார்....

ரகுல் ப்ரீத் சிங் இரண்டு முறை திருமணம் செய்துகொண்டாரா..?

திரையுலகில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் ரகுல் ப்ரீத் சிங். ரகுல் தமிழில் "தீரன் அதிகாரம் ஒன்று" திரைப்படத்தின் மூலம் தன்னை சிறந்த நடிகையாக அறிமுக படுத்தி கொண்டார்....

எதிரியாக மாறிய கணவன்.. நடிகை திவ்யா ஸ்ரீதர் கைக்குழந்தையுடன் உருக்கமான பதிவு..!

செவ்வந்தி சீரியல் நடிகை திவ்யா ஸ்ரீதர் கர்ப்பமாக இருந்த நேரத்தில் இருந்தே அவரது கணவர் நடிகர் அர்ணவ் உடன் பிரச்சனை இருந்து வருகிறது. திவ்யாவை அர்ணவ் தாக்கியதாக...

விஜே பிரியங்காவை எட்டி உதைத்த நடிகை வனிதா.. திட்டும் ரசிகர்கள்..!

பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றி வரும் பிரியங்கா சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் மாகாபா ஆனந்துடன் இணைந்து தொகுப்பாளியாக ஈடுபட்டு வருகிறார்.   இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து பல...

சரிகமப சீசன் 3 பைனல்: டைட்டில் ஜெயித்தது இவர்தான்!

ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வந்த சரிகமப மூன்றாம் சீஸனின் பைனல் இன்று நடைபெற்றது. அதில் டைட்டில் ஜெயிக்கப்போவது யார் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்தது....

விருது விழாவுக்கு எல்லைமீறிய கிளாமர் உடையில் வந்த ராசி கண்ணா..!

நடிகை ராசி கண்ணா கைவசம் இரண்டு தமிழ் படங்கள் வைத்து இருக்கிறார். சுந்தர்.சியின் அரண்மனை 2 படத்தில் அவர் முக்கிய ரோலில் நடித்து வருகிறார். அது மட்டுமின்றி...

Right Menu Icon