--- --:--:-- --

சினிமா

ரூ. 100 கோடி வீட்டை விற்று குழந்தைகளுடன் நடுத்தெருவுக்கு வந்த சீரியல் நடிகை சாந்தி வில்லியம்ஸ்

வெள்ளித்திரையை தாண்டி சின்னத்திரை நடிகைகளுக்கு தான் இப்போது மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருக்கிறது. எனவே பல கலைஞர்கள் முதலில் தங்களது பயணத்தை சீரியல் பக்கமே முதலில்...

60 வயதில் இரண்டாவது திருமணம் செய்தது ஏன்?

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் பல்வேறு திரைப்படங்களில் நடித்தவர் ஆஷிஷ் வித்யார்த்தி. இவர் தமிழ் சினிமாவில் நிறைய வில்லன் வேடத்தில் நடித்துள்ளார். அந்த...

ஒரு நாள் முன்பு திருமணம் செய்து இருக்கலாம்.. வேதனையை பகிர்ந்த தீபிகா

டிஸ்னி ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பாகும் கனா காணும் காலங்கள் வெப் தொடர் மூலம் பிரபலமானவர் தான் நடிகை தீபிகா. சமீபத்தில் இவர் அதே வெப் தொடரில் நடிக்கும்...

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலை விட்டு திடீரென விலகும் முக்கிய நடிகை..!

விஜய் தொலைக்காட்சியில் 4 வருடங்களுக்கு மேலாக மிகவும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர். 2018ம் ஆண்டு அக்டோபர் மாதம் 1ம் தேதி தொடங்கப்பட்ட இந்த...

நடுரோட்டில் கொழுந்து விட்டு எறிந்த எலக்ட்ரிக் பைக்..!

தமிழ் சினிமாக்களில் காண்பிக்கப்படும் செட்டப் போல நிஜத்தில் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மார்க்கெட் பகுதிக்கு சுரேஷ் என்பவர் எடுத்து வந்த ஒக்கினோவோ எலெக்ட்ரிக்...

செவ்வந்தி சீரியல் இயக்குனரின் மனைவி தற்கொலை!

சன் டிவியில் தற்போது ஒளிபரப்பாகி வரும் முக்கிய சீரியல்களில் ஒன்று செவ்வந்தி. அந்த தொடரை இயக்கி வருபவர் ஓ.என்.ரத்னம். அவருக்கு பிரியா என்ற மனைவியும் இரண்டு குழந்தைகளும்...

சிம்பு படத்தில் ஏன்டா நடிச்சேன்னு இருந்துச்சு.. புலம்பிய பிரபல நடிகர்

குக் வித் கோமாளி புகழ் நடிகர் சந்தோஷ் பிரதாப் சிம்புவின் பத்து தல படத்தில் ஒரு சின்ன ரோலில் நடித்து இருந்தார். இருப்பினும் சில நிமிடங்கள் மட்டுமே...

யூடியூபர் இர்பான் கார் விபத்து.. ஒருவர் உயிரிழப்பு..!

ஹோட்டல்களில் உணவு எப்படி இருக்கிறது என சாப்பிட்டு விமர்சனம் சொல்லி youtubeல் பாப்புலர் ஆனவர் இர்பான்.அவருக்கு சமீபத்தில் தான் பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றது.   அதற்கு அவர்...

ஹீரோவிற்கு இணையான சம்பளம் வேண்டும்.. சாதித்து காட்டிய பிரியங்கா சோப்ரா..!

தென்னிந்திய திரையுலகில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் ஸ்ருதி ஹாசன். இவர் நடிப்பில் அடுத்ததாக சலார் திரைப்படம் உருவாகி வருகிறது.   ஹீரோவிற்கு இணையான சம்பளம் ஹீரோயின்களுக்கும் வேண்டும்...

நீச்சல் உடையில் எதிர்நீச்சல் சீரியல் நடிகை கனிகா!

தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் தொடரில் ஒரு முக்கிய ரோலில் நடித்து வருபவர் கனிகா. அவர் இதற்குமுன்பு படங்களில் ஹீரோயினாக நடித்து வந்த நிலையில்...

படத்தில் நடித்ததால் எனக்கு கொலை மிரட்டல்கள் வந்தது..!

உலக அளவில் மிக பிரபலமான நபர்களில் ஒருவர் தான் நடிகை சன்னி லியோன். தற்போது இவர் பாலிவுட் படங்களை தாண்டி தமிழ் படத்திலும் நடித்துள்ளார்.   அனுராக்...

படுக்கைக்கு வந்தா தான் பேமண்ட் கொடுப்பேன்னு சொல்றாங்க..!

நடிகை காஜல் பசுபதி பல திரைப்படங்களில் சின்ன சின்ன ரோல்களில் நடித்து பிரபலம் ஆனவர். பிக் பாஸ் ஷோவில் போட்டியாளராகவும் கலந்துகொண்டிருக்கிறார்.   மேலும் டான்ஸ் மாஸ்டர்...

கையில் தலையணையுடன் ஏர்போர்ட் வந்த ஜான்வி கபூர்!

ஸ்ரீதேவியின் மகள் நடிகை ஜான்வி கபூர் தற்போது இந்திய அளவில் பாப்புலராக இருந்து வரும் நடிகையாக இருந்து வருகிறார். அவர் தற்போது தெலுங்கில் ஜூனியர் என்டிஆர் நடிப்பில்...

திருமணத்தின் போது கூட குண்டாக இருந்த நடிகை மஞ்சிமாவா இது?

தமிழ், மலையாளம், தெலுங்கு மொழிகளில் படங்கள் நடித்த ஒரு நடிகை. 2016ம் ஆண்டு அச்சம் என்பது மடமையடா திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான இவர் சத்ரியன், இப்படை...

நடிகை பவித்ரா லட்சுமி வீட்டில் துயர சம்பவம்!

குக் வித் கோமாளி ஷோ மூலமாக பிரபலமானவர் நடிகை பவித்ரா லட்சுமி. அவர் நாய் சேகர் உள்ளிட்ட படங்களிலும் நடித்து இருக்கிறார். இணையத்தில் பிரபலமான நடிகையாக இருந்து...

இன்னொரு பெண்ணுடன் சாந்தனு.. கோபத்தில் உடனே பிரேக்கப் செய்த கிகி!

நடிகர் பாக்யராஜின் மகன் சாந்தனு சினிமாவில் ஹீரோவாக தொடர்நது நடித்து வந்தாலும் பெரிய ஹிட் கொடுக்க முடியாமல் திணறி வருகிறார். மேலும் விஜய்யின் மாஸ்டர் உள்ளிட்ட பல...

அந்த நடிகர் என்னை ஒரு பெண்ணா மதிச்சதே இல்லை.. பல வருட ரகசியத்தை உடைத்த நடிகை சுலக்ஷனா

80, 90 களில் பேவரைட் ஹீரோயினாக வலம் வந்தவர் தான் நடிகை சுலக்ஷனா. இவர் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக ஆரம்பித்தார். இவர் 1982 -ம் ஆண்டு பாக்கிய...

40 வயதாகியும் இன்னும் திருமணம் செய்யாமல் இருப்பது ஏன்?

தமிழ் சின்னத்திரையில் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட எத்தனையோ நடிகைகள் உள்ளார்கள். சிலர் திருமணம் குழந்தை என்ற பிறகும் நடித்து அசத்தி வருகிறார்கள். ஆனால் தமிழ் சினிமாவில்...

இரண்டாவது திருமணம் செய்த ரவீந்தர் மற்றும் சீரியல் நடிகை மகாலட்சுமி பிரிந்துவிட்டார்களா?

லிப்ரா புரொடக்ஷன் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் படங்கள் தயாரித்து தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராக வலம் வருபவர் ரவீந்தர். இவரது பெயர் சொன்னாலே மக்களுக்கு இவரது உடல்...

லெஜண்ட் பட ஹீரோயினை கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்!

தமிழில் லெஜண்ட் சரவணன் ஹீரோவாக நடித்த லெஜண்ட் படத்தில் ஹீரோயினாக நடித்து இருந்தவர் ஹிந்தி நடிகை ஊர்வசி.ஹிந்தி சினிமாவில் தாராள கவர்ச்சி காட்டி நடித்து வரும் அவருக்கு...

கண்ணீரில் மிதக்கும் நடிகை ரைசா!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சியில் ஒன்று தான் பிக் பாஸ். இதில் முதல் சீசனில் பங்கேற்று மக்கள் மத்தியில் பிரபலமானார் ரைசா.   இதையடுத்து இவர்...

இரண்டாவது முறை நடந்த சீரியல் நடிகை ரேஷ்மா திருமணம்!

ஜீ தமிழில் ஒளிபரப்பான நடன நிகழ்ச்சியின் மூலம் தமிழக மக்களிடம் பிரபலமானவர் ரேஷ்மா. அதில் கிடைத்த பிரபலம் அவர் பூவே பூச்சூடவா என்ற தொடரில் நாயகியாக நடிக்க...

நடிகை ராஷ்மிகாவின் நடிப்பை குறை சொன்னேனா?

ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் ஃபர்ஹானா. இப்படத்திற்காக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் அளித்த பேட்டி ஒன்றில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வேள்வியாந்த புஷ்பா படத்தில்...

சிரஞ்சீவி தம்பியின் மகனுக்கு பிரபல நடிகையுடன் திருமணம்..!

தெலுங்கு திரையுலகில் மெகா ஸ்டார் என ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் சிரஞ்சீவி. இவருடைய தம்பி தான் நாகேந்திர பாபு. இவரும் திரையுலகில் பிரபலமான நட்சத்திரங்கள் ஒருவர் ஆவார். இவருடைய...

Right Menu Icon