--- --:--:-- --

கல்வி

புதிய ஆசிரியர்களுக்கு இதெல்லாம் கிடையாது – பள்ளி கல்வித்துறை அதிரடி உத்தரவு

புதிய ஆசிரியர்கள் பணி நியமனம் செய்யப்பட்டால் 5 ஆண்டுகளுக்கு பணியிட மாறுதல் கிடையாது என தெரிவிக்கப்பட்டு பள்ளிக்கல்வித்துறை அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.   தர்மபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி,...

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு புதிய புத்தகங்கள் : பள்ளி கல்வித்துறை

புயல் மற்றும் மழை வெள்ளத்தால் பாதிப்புக்கு உள்ளான நான்கு மாவட்டங்களை சேர்ந்த 20,000 பள்ளி மாணவர்களுக்கு ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.  ...

11ம் வகுப்பு அரையாண்டு தேர்வு பாடத்தில் இல்லாத கேள்விகள்.. மாணவர்கள் புகார்..!

பதினோராம் வகுப்பு அரையாண்டு தேர்வு ஆங்கிலத் தேர்வில் மூன்று கேள்விகள் மாற்று கேட்கப்பட்டதாக மாணவர்கள் புகார் அளித்துள்ளனர். தமிழக முழுவதும் அரையாண்டு தேர்வு நேற்று தொடங்கியது.  ...

கட்டணம் செலுத்தாத மாணவி.. பள்ளி நிர்வாகம் செய்த பயங்கரம்..!

ஈரோட்டில் பள்ளி கட்டணம் செலுத்தாததால் மாணவியை வெளியே அமர வைத்தது குறித்து தலைமை ஆசிரியரிடம் குழந்தைகள் நலத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.   சம்பத் நகரில் செயல்பட்டு...

கடலூர் மாவட்டத்தில் வருகிற 27இல் உள்ளூர் விடுமுறை..!

சிதம்பரம் அருள்மிகு நடராஜர் ஆலயத்தில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு கடலூர் மாவட்டத்தில் வருகிற 27ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.   டிசம்பர் 27ஆம் தேதி விடுமுறையை...

சேறும், சகதியும் ஆக இருக்கும் பள்ளி.. மக்கள் அச்சம்..!

சேறும், சகதியாக காட்சியளிப்பதால் பள்ளிக்கு வந்த மாணவர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினார். பூந்தமல்லி நகராட்சிக்கு உட்பட்ட மேல் மாநகர் பகுதியில் அரசு ஆதிதிராவிட உயர்நிலைப்பள்ளி உள்ளது.  ...

சென்னையில் திங்கள்கிழமை பள்ளிகள் செயல்படுமா?

சென்னையில் நாளை அனைத்து பள்ளிகளும் இயங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மிக்ஜாம் புயலால் பெய்த மழையால் சென்னையின் பல்வேறு இடங்களில் தேங்கியிருந்த மழையில்...

செங்கல்பட்டில் 6 தாலுக்கா பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..!

மிக்ஜாம் புயல் பாதிப்பு காரணமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பல்லாவரம், தாம்பரம், வடலூர், திருப்போரூர், செங்கல்பட்டு, திருக்கழுக்குன்றம் உள்ளிட்ட 6 தாலுகாக்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு...

சென்னையில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு..!

மழை பாதிப்புகள் குறையாத நிலையில், சென்னையில் நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் உருவான தீவிர புயலான மிக்ஜாம், தமிழ்நாட்டை ஒட்டிச் சென்றதால், சென்னை, செங்கல்பட்டு,...

மிக்ஜாம் புயல்.. அரையாண்டு தேர்வை ஒத்திவைக்க முடிவு..!

தமிழகத்தில் 11,12ஆம் மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வை ஒத்திவைக்க கல்வித்துறை முடிவு செய்துள்ளது. மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையே வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.   நேற்று முன் தினம் இரவு...

இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு பொது விடுமுறை அறிவிப்பு..!

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் இன்று பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.   மின்சார புறநகர் மின்சார ரயில்...

புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையா..?

புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பள்ளி, கல்லூரிகள் நாளை வழக்கம்போல் இயங்கும் என்று புதுச்சேரி கல்வித்துறை அறிவித்துள்ளது.   நாளை காலை 9 மணி மணி வரை சென்னை...

எந்தந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை?

தொடர் கனமழை காரணமாக தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.   காஞ்சிபுரம், ராணிப்பேட்டை சென்னையில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை...

கல்லூரி விடுதியில் மாணவி விபரீத முடிவு..!

அண்ணா பல்கலைக்கழகம் மாணவி கல்லூரி விடுதியில் தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் பி.டெக் படித்து வந்த மாணவி கல்லூரியில்...

கோவை ஆர்.வி.எஸ் கல்லூரியில் ராகிங் புகார்..!

கோவை சூலூர் பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் ராகிங் புகார் எழுந்துள்ளது. ஆர்விஎஸ் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு மாணவரை சீனியர் மாணவிகள் ராகிங் செய்ததாக புகார்...

செங்கல்பட்டு மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு..!

செங்கல்பட்டு மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு வெளியாகியுள்ளது. கனமழைக்கு வாய்ப்புள்ள காரணத்தால் செங்கல்பட்டு மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.   நாளை...

வாட்ஸ் அப்பில் மாணவியின் ஆபாச புகைப்படத்தை கேட்ட வாத்தி..!

கோவையில் பள்ளி மாணவிகளிடம் வாட்ஸ் அப்பில் ஆபாச புகைப்படம் அனுப்பும்படி பேசிய விளையாட்டு ஆசிரியரை மகளிர் போலீசார் போக்சாவின் கீழ் கைது செய்து நடவடிக்கை எடுத்தனர்.  ...

தேனி அரசு பள்ளியில் இருந்து விழுந்த மேற்கூரை..!

தேனி மாவட்டத்தில் நடுநிலைப் பள்ளியின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் நல்வாய்ப்பாக மாணவர்கள் தப்பினர். தேவாரத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.   மாணவர்கள் அனைவரும் தப்பினர்....

கர்நாடகா சிவில் சர்வீஸ் தேர்வில் தாலியை கலட்ட சொன்ன அதிகாரிகள்..!

கர்நாடக மாநிலத்தில் குடிமை தேர்வு எழுத சென்ற திருமணமான பெண்களின் தாலி மெட்டி உள்ளிட்டவற்றை தேர்வு அறை கண்காணிப்பாளர்கள் கட்டாயப்படுத்தியதாக புகார் எழுந்துள்ளது.   மாநில சிவில்...

பள்ளி கல்லூரிகளுக்கு தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை அறிவிப்பு..!

தீபாவளிக்கு அடுத்த நாள் விடுமுறை அளித்து தமிழக அரசு, அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மாணவர்களின் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தீபாவளிக்கு அடுத்த நாளாக...

நவ.10 வரை பள்ளிகளுக்கு விடுமுறை நீட்டிப்பு..!

அதிகரித்து வரும் காற்று மாசை கட்டுப்படுத்தும் வகையில் மரங்கள், மற்றும் சாலையோரம் லாரிகளில் பிரத்யேக வாகனங்களின் உதவியுடன் தண்ணீர் தெளிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.  ...

பள்ளியில் இரு பாலருக்கும் ஒரே கழிவறை என்றதால் வெடித்த போராட்டம்..!

அமெரிக்காவில் பள்ளியில் கழிவறைகளை இருபாலரும் பொதுவாக பயன்படுத்துவதற்கு மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.   அமெரிக்காவின் ரெஜினா மாவட்டத்தில் பாவாடை அணிந்த ஆண் மாணவர் மூலம் மாணவி ஒருவர்...

மாணவர்கள் தனித்திறமையை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் வலியுறுத்தல்..!

மாணவர்கள் கல்வியுடன் கைத்திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வலியுறுத்தியுள்ளார்.   சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வளாகத்தில் திரைப்பட...

அரசு பள்ளி மாணவர்களுக்கு மாலையில் நீட் பயிற்சி..!

அரசு பள்ளி மாணவர்களுக்கு மாலை நேரங்களில் நீட் தேர்வுக்கான பயிற்சி அளிக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. பள்ளிக்கல்வித்துறை அனுப்பி இருக்கும் சுற்றறிக்கையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு...

Right Menu Icon