--- --:--:-- --

கடலூர் மாவட்டத்தில் வருகிற 27இல் உள்ளூர் விடுமுறை..!

7

சிதம்பரம் அருள்மிகு நடராஜர் ஆலயத்தில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு கடலூர் மாவட்டத்தில் வருகிற 27ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

 

டிசம்பர் 27ஆம் தேதி விடுமுறையை ஈடு செய்யும் வகையில் ஜனவரி 6ஆம் தேதி பணி நாளாக கடலூர் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon