--- --:--:-- --

இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு பொது விடுமுறை அறிவிப்பு..!

3

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் இன்று பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

 

மின்சார புறநகர் மின்சார ரயில் சேவை இன்றும் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று நடைபெற இருந்த அண்ணா பல்கலைக்கழகம் , திருவள்ளுவர் பல்கலைக்கழகம், சென்னை பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. மழை பாதிப்பிற்கான உதவி எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon