--- --:--:-- --

பள்ளி வருகை பதிவேட்டில் சாதி மற்றும் மதம் குறித்த விவரங்கள் நீக்கம்..!

4

ந்திர மாநில பள்ளிகளில் வருகை பதிவேட்டில் மாணவர்களின் சாதி மற்றும் மதம் குறித்த விவரங்களை பதிவு செய்யும் நடைமுறை முற்றிலும் நீக்கப்பட்டு விட்டது.

 

அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மாணவிகளின் பெயர் சிவப்பு மையினால், மாணவர்களின் பெயர் ஊதா மையினாலும் எழுதப்படும். இதுதவிர மாணவ மாணவிகளின் பெயர்களுடன் சாதி மதம் குறித்த விவரங்களும் இடம் பெற்றிருக்கும்.

 

இந்த பழக்கத்தை மாற்றி அனைவரும் சமம் என்பதை உணர்த்தும் வகையில் வருகைப்பதிவேட்டில் மாணவர்களின் பெயர்களை சிவப்பு மையில் எழுதுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆந்திர கல்வித் துறையில் இந்த உத்தரவுக்கு வரவேற்பு கிடைத்துள்ளது.

Leave a Reply

Right Menu Icon