எஸ்.ஐ.ஆருக்கு எதிரான வழக்கு – வழக்கறிஞரான களமிறங்கும் மம்தா பானர்ஜி
எஸ்.ஐ.ஆருக்கு எதிரான வழக்கில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இன்று உச்சநீதிமன்றத்தில் ஆஜராகி வாதாட உள்ளார். முதல்வரே வழக்கறிஞரூக ஆஜராவதால், எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
நேற்று எஸ்.ஐ.ஆரால் பாதிக்கப்பட்ட குடும்பத்துடன் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாரை சந்தித்தார் மம்தா பானர்ஜி என்பது குறிப்பிடத்தக்கது.





