மாடர்ன் உடை ப்ளஸ் சேலையில் படு கவர்ச்சி போட்டோக்கள்..!
இன்ஸ்டாகிராம் குயினாக பல நடிகைகள் மற்றும் Influencerகள் வலம் வருகிறார்கள். அப்படி ரசிகர்களிடம் பிரபலமானவர்களில் ஒருவர் தான் நிகிதா ஷர்மா.இவர் லேட்டஸ்ட்டாக சேலையில் வீடு கட்டவா என்ற பாடல் வரிகளை போல படு கவர்ச்சியாக புடவை அணிந்து விதவிதமான போஸ்களில் போட்டோ ஷுட் நடத்தியுள்ளார்.
அதேபோல் கடற்கரையில் மாடனாக கிளாமர் உடை அணிந்து போட்டோ ஷுட் நடத்தியுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




