--- --:--:-- --

கார் வெடித்து கவிழ்ந்த சரக்கு வாகனம்..!

4

கோவில்பட்டி அருகே காய்கறி ஏற்றிச் சென்ற சரக்கு ஆட்டோ பின்பக்க டயர் வெடித்து கவிழ்ந்தது. கிருஷ்ணகிரியில் இருந்து காய்கறிகளை ஏற்றிக்கொண்டு சென்ற ஆட்டோ விபத்தில் சிக்கியது.

 

கோவில்பட்டி அருகே லோடு ஆட்டோவில் பின்பக்க டயர் வெடித்ததால் நிலை தடுமாறு கவிழ்ந்து விபத்திற்கு உள்ளானதில் ஆட்டோ டிரைவர் சக்திவேல் காயமின்றி தப்பினார்.

 

Right Menu Icon