இனி காத்திருக்க முடியாது – முன்னாள் அமைச்சரின் மனைவி உருக்கமான கடிதம்..!
புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள பஞ்சாப் முன்னாள் அமைச்சர் சித்துவின் மனைவி இனி உங்களுக்காக காத்திருக்க முடியாது என கணவருக்காக உருக்கமான வரிகளை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
34 ஆண்டுகளுக்கு முந்தைய கொலை வழக்கு ஒன்றில் ஓராண்டு சிறை தண்டனை பெற்று சித்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
கேன்சர் எனப்படும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதன் இரண்டாவது நிலையில் உள்ள நவ்ஜத் சித்து தனக்கு அறுவை சிகிச்சை செய்ய உள்ளனர் என்றும் இனி உங்களுக்காக காத்திருக்க முடியாது என்றும் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





