த.வெ.க சார்பாக வரும் அதிகாரப்பூர்வமான அறிவிப்புகளை மட்டுமே தொண்டர்கள் பின்பற்றவும்- நிர்மல் குமார்
மக்கள் பிரச்னைகளில் இருந்து, அனைவரின் கவனத்தையும் திசை திருப்பவும் நோக்கில் தொடர்ந்து தவெகவை தொடர்புப் படுத்தி ஊடகங்கள், சமூக வலைத்தளங்கள் மூலம் யூகங்கள் அடிப்படையில் தினசரி பல்வேறு செய்திகள் பரப்பப்படுகிறது.
கட்சி சார்பாக வரும் அதிகாரப்பூர்வமான அறிவிப்புகளை மட்டுமே தொண்டர்கள் பின்பற்றவும்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




