--- --:--:-- --

PM மோடி தலைமையில் இன்று அமைச்சரவைக் கூட்டம்!

10

ப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்குப் பிறகு, PM மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. காலை 11 மணிக்கு நடைபெறவுள்ள இக்கூட்டத்தில் மத்திய இணை அமைச்சர்களும் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

பாகிஸ்தானுடனான சண்டை குறித்து விவாதிக்க நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தை கூட்ட வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரி வரும் நிலையில், இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளது கவனிக்கத்தக்கது.

Right Menu Icon