வாணியம்பாடி அருகே நடந்த பேருந்து விபத்து.. அதிகாரிகள் ஆய்வு செய்ய உத்தரவு..!
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் பேருந்து நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்து குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என வேலூர் சரக டிஐஜி முத்துசாமி உத்தரவிட்டுள்ளார்.





