--- --:--:-- --

பொதுக்குழுவுக்கு தடைக்கோரிய மனு நாளை விசாரணை..!

6

திமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்க கோரிய மனு மீதான விசாரணை இன்று நடைபெறும் என சென்னை உரிமையியல் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

 

வழக்கில் எதிர்மனுதாரர்களாக உள்ள மனுதாரர்களுக்கு மனுவின் நகலை வழங்க சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. முன்கூட்டியே விசாரிக்க வேண்டும் என சூர்யமூர்த்தி என்பவர் தொடர்ந்த வழக்கின் விசாரணை இன்று தொடங்கும் .

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon