கள்ளக்குறிச்சியில் மூட்டை மூட்டையாக கள்ளச்சாராய விற்பனை..!
விஷசாராயத்தால் 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் மல்லிகைகொடி, பொட்டியம் உள்ளிட்ட பகுதிகளில் மூட்டை மூட்டையாக கள்ளச்சாராய விற்பனை நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒரு...





