--- --:--:-- --

சென்னை நீலாங்கரை இஸ்கான் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்

4

சென்னை நீலாங்கரை அடுத்த அக்கரை இஸ்கான் கோயிலுக்கு மின்னஞ்சல் மூலம் மர்மநபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர்.

 

இது குறித்து காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டபோது வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரியவந்ததாக நீலாங்கரை போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon