நடிகை திரிஷா வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்..!
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள நடிகை திரிஷா வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நிலையில், மோப்பநாய் உதவியுடன் போலீசார் சோதனை நடைபெற்றது.
சென்னையில் ஆளுநர் மாளிகை, முதலமைச்சர், பாஜக தலைமை அலுவலகம், நடிகர் எஸ்வி சேகர் இல்லத்திற்கும் மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில், போலீசார் சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரியவந்தது.





