--- --:--:-- --

பெரிய கோளை விழுங்கும் கருந்துளை..! அரிய நிகழ்வு..!

1.1

ண்டவெளியில் உள்ள பிளாக் ஹோல் எனப்படும் கறுப்பு துவாரம் ஒன்று சூரியனை விட பெரிதான கோள் ஒன்றை விழுங்கும் அரிய வானியல் நிகழ்வை விண்வெளி ஆய்வாளர்கள் படம்பிடித்துள்ளனர். இந்த நிகழ்வுக்கு ஸ்பாகடிஃபிகேஷன் என்ற பெயரிட்டு விஞ்ஞானிகள் அழைக்கின்றனர்.

 

பூமியிலிருந்து 21.5 கோடி ஒளியாண்டுகள் தூரத்தில் நிகழ்ந்த இந்த நிகழ்வை யுரோப்பியன் அப்சர்வேட்டரி வெரி லார்ஜ் டெலஸ்கோப் வாயிலாக விஞ்ஞானிகள் படம்பிடித்து உலகிற்கு காட்டியுள்ளனர்.

Leave a Reply

Right Menu Icon