--- --:--:-- --

போக்குவரத்து காவலரை தாக்க முயன்ற பாஜக வர்த்தக அணி செயலாளர்..!

9

டலூரில் மதுபோதையில் போக்குவரத்து காவலரை தாக்க முயன்ற புகாரில் கடலூர் மாவட்ட பாஜக வர்த்தக அணி செயலாளர் முருகன் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

 

புதுச்சேரியில் மது அருந்தி விட்டு வந்தவர்கள் ஆள்பேட்டை சோதனைச் சாவடியில் காரை நிறுத்தாமல் சென்றதால் தகவலறிந்து போக்குவரத்து காவலர் ஒருவர் கடலூர் தலைமை தபால் நிலையம் அருகே காரை மறித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த முருகன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தாக்க முயன்றார்.

 

Leave a Reply

Right Menu Icon