--- --:--:-- --

தேர்தல் பணிகளை துரிதப்படுத்தும் பாஜக

9

சென்னையில் இன்று பாஜக நிர்வாகிகள் கூட்டம் நடைபெறுகிறது. பி.எல் சந்தோஷ் தலைமையில் நடைபெறவுள்ள இந்த கூட்டத்தில் 2026 தேர்தல் கூட்டணி, பூத் கமிட்டி பணிகள், கட்சியில் நிலவும் கருத்து வேறுபாடுகள், மாவட்ட தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்படவுள்ளன.

 

இதில் நயினார் நாகேந்திரன், பாஜக எம்.எல்.ஏக்கள், கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் பலர் பங்கேற்கவுள்ளனர்.

Right Menu Icon