--- --:--:-- --

சமூக வலைதளங்களில் PHOTO-ஐ மாற்றிய பாஜக தலைவர்கள்..!

8

ஜிஎஸ்டி வரி குறைப்பு அமலுக்கு வந்துள்ள நிலையில், தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார், அண்ணாமலை, வானதி உள்ளிட்டோர் தங்களின் சமூக வலைதளங்களில் முகப்பு பக்கத்தை மாற்றியுள்ளனர்.

அதில், பாஜக கொடி வண்ணத்தில் ஜிஎஸ்டி வரி குறைப்பு ஒரு மிகப்பெரிய பரிசு, PM மோடி அரசுக்கு நன்றி என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது. அவர்களை தொடர்ந்து, பாஜக தொண்டர்களும் அதே போட்டோவை முகப்பு பக்கத்தில் வைக்கத் தொடங்கியுள்ளனர்.
Right Menu Icon