டிடிவியை சந்தித்தது பேசியது உண்மைதான் : அண்ணாமலை
டிடிவியை சந்தித்தது பேசியது உண்மைதான் என்று அண்ணாமலை சஸ்பென்ஸை உடைத்துள்ளார். திமுகவை வீழ்த்த, மீண்டும் NDA கூட்டணியில் இணைய வேண்டும் என கோரிக்கை விடுத்தேன்.
அதற்கு, நவம்பர் மாதத்திற்கு பிறகு பார்க்கலாம் என்று தினகரன் பதிலளித்ததாக தெரிவித்துள்ளார். மேலும், அரசியலில் நிரந்தர நண்பரும் இல்லை; நிரந்தர எதிரியும் இல்லை; அவரின் நல்ல பதிலுக்காக நம்பிக்கையோடு காத்திருக்கிறோம் என்றார்.






