கமலின் டயலாக் உடன் வெளியான பிக்பாஸ் 6 ப்ரோமோ!
பிரபல விஜய் டிவி-ல் ஒளிப்பரப்பாகும் முக்கிய நிகழ்ச்சி பிக்பாஸ் கடந்த ஐந்து சீசன்களின் வெற்றியை தொடர்ந்து பிக்பாஸ் சீசன் 6 விரைவில் தொடங்க இருக்கிறது. அதன்படி ஏற்கனவே பிக்பாஸ் சீசன் 6-ல் கலந்து கொள்ளும் நட்சத்திரங்கள் குறித்து பல்வேறு தகவல்கள் இணையத்தில் பரவி வருவதை பார்த்து வருகிறோம்.
மேலும் சமீபத்தில் கமல் நடித்துள்ள பிக்பாஸ் சீசன் 6-ன் புதிய ப்ரோமோ வெளியாகியிருந்தது. அதனை தொடர்ந்து தற்போது மீண்டும் ஒரு ப்ரோமோ வந்துள்ளது. ஆம், அதில் கமல் அதிரடியாக விக்ரம் படத்தில் வரும் டயலாக் போல அசத்தியுள்ளார்.





