--- --:--:-- --

செல்போனை பழுது பார்க்கும் போது வெடித்து சிதறிய பேட்டரி..!

4

சென்னையில் செல்போனை பழுது பார்க்கும் போது பேட்டரி வெடித்து சிதறும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

 

போரூரில் உள்ள செல்போன் கடைக்கு வாடிக்கையாளர் ஒருவர் தன் செல்போனில் பழுது நீக்க வந்துள்ளார். அங்கிருந்த ஊழியர் பேட்டரியை கழற்றி விட்டு செல்போனை பழுது பார்த்த போது அந்த வாடிக்கையாளர் செல்போன் பேட்டரியை சுத்தம் செய்ய பயன்படுத்தும் சானிட்டரை தெளித்து சுத்தம் செய்ய முயற்சித்ததாக கூறப்படுகிறது.

 

புது பேட்டரிதிடீரென வெடித்து தீப்பற்றியது. அங்கிருந்தவர்கள் அலறி அடித்து ஓடியுள்ளனர்.

Leave a Reply

Right Menu Icon