--- --:--:-- --

குப்பை தொட்டியில் கிடந்த பச்சிளம் குழந்தையின் உடல்..!

7

சென்னை பள்ளிக்கரணையில் குப்பை தொட்டியில் இறந்த நிலையில் கிடந்த பச்சிளம் பெண் குழந்தையை மீட்ட போலீசார் குழந்தையின் சடலத்தை வீசி சென்றவர் குறித்து சிசிடிவி காட்சிகள் உதவியுடன் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

Right Menu Icon