Web Desk
விமான நிலையம் அருகே சக்திவாய்ந்த குண்டு! நாசவேலை சதி தொடர்பான 8 பேர் கைது
இலங்கை தலைநகர் கொழும்புவில், விமான நிலையம் அருகே சக்திவாய்ந்த வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டது. சதி, நாச வேலை தொடர்பாக, இதுவரை 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஈஸ்டர்...
4 சட்டசபை தொகுதி இடைத்தேர்தல்! வேட்பு மனுதாக்கல் இன்று தொடக்கம்
தமிழத்தில் அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், சூலூர் மற்றும் ஓட்டப்பிடாரம் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது. தமிழகத்தில் கடந்த 18ஆம் தேதி நடந்த மக்களவை...
இலங்கையில் தொடர் குண்டு வெடிப்பு! ஏராளமானோர் பலி; பதற்றம் நீடிப்பு
இலங்கை தலைநகர் கொழும்புவில் தேவாலயம், ஓட்டல் உள்ளிட்ட பல இடங்களில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் 20க்கும் மேற்பட்டோர் பலியானதாகவும், பலர் படுகாயமடைந்ததாகவும் தகவல்கள் கூறுகின்றன. தலைநகர்...
எனக்கும் ராகுலுக்கும் இதுதான் நோக்கமே! பிரியங்கா பளிச் பேச்சு
நாட்டிற்கு சேவையாற்ற வேண்டும் என்ற இந்திரா காந்தியின் நோக்கமே, ராகுல் காந்தி மற்றும் என் மனதில் இருக்கிறது என்று, பிரியங்கா காந்தி பேசினார். காங்கிரஸ் தலைவர்...
முன்னணி கிரிக்கெட் வீரர்களுக்கு ரூ.40 லட்சம் அபராதம்! அப்படி என்ன செய்தார்கள் தெரியுமா?
பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசிய குற்றச்சாட்டில் சிக்கிய முன்னணி கிரிக்கெட் வீரர்கள் ஹார்திக் பாண்டியா மற்றும் லோகேஷ் ராகுலுக்கு தலா ரூ.20 லட்சம் அபராதம் விதித்து, இந்திய...
நடிகர் அஜீத்குமார் தாக்கப்பட்டாரா? சமூக வலைதளங்களில் பரவிவரும் தகவலால் பரபர!
மக்களவை தேர்தல் நாளில் வாக்குப்பதிவு செய்ய வந்த போது, நடிகர் அஜீத் தாக்கப்பட்டதாக, சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவல், அவரது ரசிகர்களை ஆவேசப்பட செய்துள்ளது. ...
கடற்படை வீரர்கள் கண்ணில் மண்ணை தூவி அனுமதியின்றி கடலில் வீடு கட்டிய தம்பதி!
அனுமதியின்றி கடலில் வீடு கட்டி தம்பதி விவகாரம் தாய்லாந்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் மீது குற்றம் நிரூபணமானால், மரண தண்டனை விதிக்கப்படலாம் என்று தெரிகிறது. தாய்லாந்தின்...
பொன்பரப்பி கிராமத்தில் நடந்தது என்ன? ஏப்.24-ல் ஆர்ப்பாட்டம் நடத்த விசிக முடிவு
சிதம்பரம் தொகுதிக்குட்பட்ட பொன்பரப்பி கிராமத்தில் நடந்த வன்முறையில், ஏராளமான வீடுகள் அடித்து நொறுக்கப்பட்ட நிலையில், இதுதொடர்பாக பலர் மீது வழக்கு பதிந்து போலீசார் தேடி வருகின்றனர். ...
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீது பாலியல் புகார்! பணம் பிடுங்கும் நோக்கில் சதி என நீதிபதி ஆவேசம்!!
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது பெண் ஒருவர் பாலியல் புகார் தெரிவித்துள்ளார். இது, தன்னிடம் பணம் பிடுங்கும் முயற்சி என்று அவர் பதிலடி...
50 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்றுடன் மழை பெய்யும்! வானிலை மையத்தின் புதிய அறிவிப்பு சொல்வது என்ன?
தமிழகத்தில் அடுத்த நான்கு நாட்களுக்கு மழை பெய்யக்கூடும்; இன்று சில இடங்களில் 40 முதல் 50 கி.மீ வேகத்தில் சூறைக்காற்றுடன் மழை இருக்கும் என்று சென்னை வானிலை...
மிரட்டுகிறதா காஞ்சனா -3 திரைப்படம்? குட்டீஸ்களுக்கும் குதூகலம் தருமா?
கோடை விடுமுறையில் குழந்தைகளை குறிவைத்து, வெளிவந்திருக்கிறது, சன் பிக்ஸர்ஸ் தயாரிப்பில் நடிகர் ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்துள்ள, காஞ்சனா - 3 திரைப்படம். தாத்தாவின் 60ஆம்...
ரயில் பெட்டிகள் தடம் புரண்டு பெரும் விபத்து! 13பேர் படுகாயம்; ரயில் சேவைகள் பாதிப்பு
உத்திரப்பிரதேச மாநிலத்தில் இன்று அதிகாலை ரயில் தடம் புரண்டு, அதன் 12 பெட்டிகள் கவிழ்ந்தன; இந்த விபத்தில் 13 பேர் படுகாயமடைந்தனர். ஹவ்ரா - புதுடெல்லிக்கு...
கோவை, நீலகிரி, திருப்பூர் மாவட்டங்களில் மழை! வெயிலில் வாடிய பொதுமக்கள் மகிழ்ச்சி
கோவை, நீலகிரி, திருப்பூர் உள்பட தமிழகத்தின் பல மாவட்டங்களில் இன்று கோடை மழை பெய்து, மக்களை குளிர்வித்துள்ளது. கோவை மாவட்டத்தில் மேட்டுப்பாளையம், காரமடை, பெரியநாயக்கன்பாளையம், துடியலூர்...
அ.ம.மு.க. பொதுச்செயலாளர் ஆனார் தினகரன்! சசிகலாவை நீக்கவும் அதிரடி முடிவு
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளராக, டி.டி.வி. தினகரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மக்களவை தேர்தல்...
தவறாக நடக்க முயன்ற கட்சி நிர்வாகிகள்! காங்கிரசில் இருந்து பிரியங்கா திடீர் விலகல்
காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் பிரியங்கா சதுர்வேதி, அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்; பொதுத்தேர்தல் நடைபெற்று வரும் சூழலில், காங்கிரஸ் கட்சிக்கு இது பின்னடைவாக கருதப்படுகிறது....
4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கு பொறுப்பாளர்களை நியமித்தது தி.மு.க.!
தமிழகத்தில், இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நான்கு சட்டமன்ற தொகுதிகளுக்கான பொறுப்பாளர்களை தி.மு.க. அறிவித்துள்ளது. அதன்படி, திருப்பரங்குன்றம் தொகுதி பொறுப்பாளர்கள் இ.பெரியசாமி, மணிமாறன், மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் நியமிக்கப்பட்டுள்ளார். ...
ரஜினிக்கு எதிராக கிளம்பியிருக்கும் புது வில்லன்! திரையுலகில் இப்போது இதுதான் ‘ஹாட்-டாபிக்’
நடிகர் ரஜினிக்கு எதிராக புதிய வில்லன் கிளம்பியிருக்கிறார். அதாவது, அவரது தர்பார் படத்தில் புதிய வில்லனாக, பிரதிக் பாபர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அரசியல் கட்சியை தொடங்கப்போவதாக அறிவித்துள்ள...
லண்டன் நீதிமன்றம் முன் ராகுலை நிறுத்துவேன்! சொல்வது யாரென்று தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க…
மோடி என்ற பெயர் உடையவர்கள் திருடர் என்று கூறிய ராகுல் காந்தியை, லண்டன் நீதிமன்றம் முன்பு நிறுத்துவேன் என்றி, ஐ.பி.எல். முன்னாள் தலைவரான லலித் மோடி தெரிவித்துள்ளார்....
பிளஸ்டூ தேர்வில் முதலிடம் பிடித்த திருப்பூர்! உங்கள் மாவட்டத்திற்கு என்ன இடம் ?
பிளஸ் 2 எனப்படும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான முடிவுகள் வெளியாகின. இதில், மாநில அளவில் திருப்பூர் மாவட்டம் அதிக தேர்ச்சியுடன் முதலிடம் பிடித்தது. பிளஸ் 2 தேர்வு...
தமிழகத்தில் கோடைமழை இன்றும் தொடர வாய்ப்பு! வருண பகவான் கருணை உங்க ஏரியாவில் இருக்குமா?
தமிழகத்தின் ஒரு சில மாவட்டங்களில் இன்றும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தற்போது, உள்கர்நாடகா முதல், கன்னியாகுமரி வரை காற்றழுத்த தாழ்வு...
தமிழகத்தில் 70.90 சதவீதம் வாக்குகள் பதிவு! மக்களின் ஆர்வம் குறைந்ததன் பின்னணி இதுதான்
தமிழகத்தில் நேற்று நடந்த மக்களவை தேர்தலில் சராசரியாக 70.90 சதவீதம் வாக்குகள் பதிவாகின. இது கடந்த முறையைவிட குறைவு. தமிழகத்தில், வேலூர் மக்களவை தொகுதியை தவிர 38...





